மிட்சுபிசி எப்-2
Appearance
எப்-2 | |
---|---|
மிட்சுபிசி எப்-2A | |
வகை | பலபங்கு சண்டை வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு |
உற்பத்தியாளர் | மிட்சுபிசி பாரிய நிறுவனம், லாக்கீட் மார்ட்டின் |
முதல் பயணம் | 7 ஒக்டோபர் 1995 |
அறிமுகம் | 2000 |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர் | சப்பானிய வான் தற்பாதுகாப்புப் படை |
உற்பத்தி | 1995–2011 |
தயாரிப்பு எண்ணிக்கை | 94, மாதிரிகள் 4[1] |
அலகு செலவு | ¥12 பில்லியன் யென்; $127 மில்லியன் (மாறாத 2009 USD)[2] |
முன்னோடி | எப்-16 |
மிட்சுபிசி எப்-2 (Mitsubishi F-2) என்பது மிட்சுபிசி பாரிய நிறுவனமும் லாக்கீட் மார்ட்டின் நிறுவனமும் இணைந்து சப்பானிய வான் தற்பாதுகாப்புப் படைகளுக்காக உருவாக்கிய நான்காம் தலைமுறைப் பலபங்கு சண்டை வானூர்தி ஆகும். இதன் உற்பத்தி 1996 இல் ஆரம்பித்து முதலாவது வானூர்தி 2000 இல் சேவையில் இணைந்து கொண்டது. மொத்த 94 இல், முதல் 76 வானூர்திகள் 2008 இல் சேவையில் இணைந்தன.[1]
இவற்றையும் பார்க்க
[தொகு]
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 "Lockheed Martin Gets $250M F-2 Contract". 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-04-09.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.globalsecurity.org/military/world/japan/f-2.htm
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.mod.go.jp/asdf/equipment/01_f2.html பரணிடப்பட்டது 2007-03-07 at the வந்தவழி இயந்திரம்
- F-2 at Mitsubishi Heavy Industries
- F-2 at Lockheed Martin பரணிடப்பட்டது 2008-12-27 at the வந்தவழி இயந்திரம்
- F-2 at Globalsecurity.org
- F-2 at Airforce Technology
- Lockheed Martin Press Release ஏப்ரல் 8, 2008 பரணிடப்பட்டது 2008-04-16 at the வந்தவழி இயந்திரம்