மும்மெத்தில்சிடைபின்
Appearance
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
மும்மெத்தில்சிடைபின்[1] | |
இனங்காட்டிகள் | |
594-10-5 | |
ChemSpider | 11166 |
EC number | 209-824-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | trimethylantimony |
பப்கெம் | 11656 |
| |
UNII | E9DPM35Z2K |
பண்புகள் | |
C 3SbH 9 | |
வாய்ப்பாட்டு எடை | 166.86 கி மோல்−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.523 கி செ.மீ−3 (at 15°செல்சியசு) |
உருகுநிலை | −62 °C (−80 °F; 211 K) |
கொதிநிலை | 81 °C (178 °F; 354 K) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
24-26 கிலோயூல் மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
-2.896--2.946 மெகாயூல் மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மும்மெத்தில்சிடைபின் (Trimethylstibine) என்பது Sb(CH3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் காற்றில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மையும் நச்சுத்தன்மையும் கொண்ட ஒரு நீர்மமாகும்.[2] ஆண்டிமனி முக்குளோரைடுடன் மெத்தில் கிரிக்கனார்டு வினையாக்கியைச் சேர்த்து சூடுபடுத்தி வினைபுரியச் செய்தால் மும்மெத்தில்சிடைபின் உருவாகும்.[3] ஆண்டிமனி நிறைந்த மண்ணில் காற்றில்லா சுவாசப் பாக்டீரியாவாலும் இது உற்பத்தி செய்யப்படுகிறது.[4] மாறாக மும்மெத்தில் பாசுபீனுடன் ஒப்பிடுகையில் மும்மெத்தில்சிடைபின் வலிமை குறைந்த ஓர் இலூயிசு காரமாகும். III-V வகை குறைக்கடத்திகள் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "trimethylantimony - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Descriptors Computed from Structure. பார்க்கப்பட்ட நாள் 25 September 2011.
- ↑ Wiberg, Nils; Wiberg, Egon; Holleman, A. F. (2001), Inorganic Chemistry, Academic Press, p. 766, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5, பார்க்கப்பட்ட நாள் 2009-07-17
- ↑ Sabina C. Grund, Kunibert Hanusch, Hans J. Breunig, Hans Uwe Wolf "Antimony and Antimony Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_055.pub2
- ↑ Craig, P. J. (2003), Organometallic Compounds in the Environment (2 ed.), Wiley and Sons, p. 295, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-89993-8, பார்க்கப்பட்ட நாள் 2009-07-17