மூன்றாம் நரசிம்மன்
Appearance
போசளப் பேரரசர்கள் (1026–1343) | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||
மூன்றாம் நரசிம்மன் (ஆட்சிக்காலம் 1291 -1254). என்பவன் ஒரு போசாள மன்னனாவான். இவனது ஆட்சியின்போது கண்ணணூரில் ஆண்டுவந்த இவனுடைய சகோதரன் வீர இராமநாதனுடன் பகை ஏற்பட்டது.
வடக்கிலிருந்த யாதவர்கள் படையெடுத்து வந்து இவனது தலைநகரான அலேபேடுவை தாக்கினர். எனினும் மூன்றாம் நரசிம்மன் தனது மகன் மூன்றாம் வல்லாளனின் துணையுடன் தன் நாட்டைப் பாதுகாத்துக் கொண்டான்.
உசாத்துணை
[தொகு]Dr. Suryanath U. Kamat, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) OCLC: 7796041