மேற்கு வங்காள சட்ட மேலவை
Appearance
மேற்கு வங்காள சட்ட மேலவை পশ্চিমবঙ্গ বিধান পরিষদ (வங்காள மொழி) Pashchim Bangaal Vidhaan Parishad | |
---|---|
மேற்கு வங்காளம் | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 6 ஆண்டுகள் |
வரலாறு | |
உருவாக்கம் | 1952 |
செயலிழப்பு | 1969 |
உறுப்பினர்கள் | 98 |
தேர்தல்கள் | |
விகிதாச்சார பிரதிநிதித்துவம், பஸ்டு-பாஸ்ட்-தி-போஸ்ட் மற்றும் நியமனங்கள் |
மேற்கு வங்காள சட்ட மேலவையானது (West Bengal Legislative Council; வங்காள மொழி: পশ্চিমবঙ্গ বিধান পরিষদ) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் ஈரவை சட்டமன்றத்தின் மேலவையாகும், இது 1952 இல் நடைமுறைக்கு வந்தது.[1]
கலைப்பு
[தொகு]மேலவை 1969 இல் கலைக்கப்பட்டது. மேற்கு வங்க சட்டமன்றம் 21 மார்ச் 1969 அன்று சட்ட மேலவையை கலைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர் இந்திய நாடாளுமன்றம் 1 ஆகத்து 1969 முதல் சட்ட மேலவையை கலைப்பதற்கான மேற்கு வங்காள சட்டமன்ற மேலவை (நீக்கம்) சட்டம், 1969 ஐ நிறைவேற்றியது.
மறுமலர்ச்சி முயற்சி
[தொகு]மேலவையை புதுப்பிக்க திரிணாமுல் காங்கிரசு அரசு திட்டமிட்டது.[2][3]
மேற்கு வங்காள சட்ட மேலவையை புதுப்பிக்க வாக்களிப்பு | ||
வாக்களிப்பு முடிவுகள் → | சூலை 06, 2021 | |
---|---|---|
ஆம் | 196 / 287
| |
இல்லை | 069 / 287
| |
வாக்களிக்க வரவில்லை | 022 / 287
| |
தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது |
குறிப்புகள்
[தொகு]- ↑ Legislative committees in West Bengal. Sunanda Ghosh Sanskrit Pustak Bhandar, Political Science. 1974. p. 43. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
- ↑ PTI. "Trinamool to revive legislative council in WB". The Hindu.
- ↑ MP, Team (March 6, 2021). "For senior leaders: Mamata vows to revive Vidhan Parishad". www.millenniumpost.in.