உள்ளடக்கத்துக்குச் செல்

மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°41′N 80°59′E / 26.69°N 80.98°E / 26.69; 80.98
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகன்லால்கஞ்ச்
UP-34
மக்களவைத் தொகுதி
Map
மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
ஆர். கே. செளத்ரி
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதி (Mohanlalganj Lok Sabha constituency) என்பது உத்தரப்பிரதேசத்தின் இலக்னோ மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியாகும். இது இலக்னோ நகரத்திலிருந்து 21 கிலோமீட்டர் (13 மைல்) தொலைவில் உள்ளது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி
152 சித்தௌலி (ப.இ.) சீதாபூர் மனிசு ராவத் பாரதிய ஜனதா கட்சி
168 மலிகாபாத் (ப.இ.) லக்னோ ஜெய் தேவி பாரதிய ஜனதா கட்சி
169 பக்சி கா தலாப் யோகேசு சுக்லா பாரதிய ஜனதா கட்சி
170 சரோஜினி நகர் இராஜேசுவர் சிங் பாரதிய ஜனதா கட்சி
176 மோகன்லால்கஞ்ச் (ப.இ.) அம்ரேசு குமார் ராவத் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 கங்கா தேவி இந்திய தேசிய காங்கிரசு
1967
1971
1977 இராம் லால் குரீல் ஜனதா கட்சி
1980 கைலாசு பதி இந்திய தேசிய காங்கிரசு
1984 ஜெகன்னாத் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1989 சர்ஜு பிரசாத் சரோஜ் ஜனதா தளம்
1991 சோட்டே லால் பாரதிய ஜனதா கட்சி
1996 பூர்ணிமா வர்மா
1998 ரீனா சவுத்ரி சமாஜ்வாதி கட்சி
1999
2004 ஜெய் பிரகாஷ் ராவத்
2009 சுசீலா சரோஜ்
2014 கௌசால் கிசோர் பாரதிய ஜனதா கட்சி
2019
2024 ஆர். கே. சவுத்ரி சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 பொதுத் தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: மோகன்லால்கஞ்ச்[2][3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி ஆர். கே. செளத்ரி 6,67,869 48.49 Increase48.49
பா.ஜ.க கெளசால் கிசோர் 5,97,577 43.38 6.24
பசக இராஜேஷ் குமார் 88,461 6.42 36.10
நோட்டா நோட்டா (இந்தியா) 8,866 0.64 Increase0.21
வாக்கு வித்தியாசம் 70,292 5.10 2.00
பதிவான வாக்குகள் 13,77,452 62.98 Increase0.19
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-43-Kanpur". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "Mohanlalganj Constituency Lok Sabha Election Results 2024". Bru Times News (in ஆங்கிலம்).
  3. "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024". eci.gov.in.

மேலும் காண்க

[தொகு]