யுரேனியம்(IV) அயோடைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
13470-22-9 | |
ChemSpider | 75343 |
EC number | 236-735-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83508 |
| |
பண்புகள் | |
UI4 | |
வாய்ப்பாட்டு எடை | 745.647 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிற நீருறிஞ்சும் படிகங்கள் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | monoclinic |
புறவெளித் தொகுதி | C2/c, No. 15 |
Lattice constant | a = 1396.7 பைக்கோமீட்டர், b = 847.2 பைக்கோமீட்டர், c = 751 பைக்கோமீட்டர் |
படிகக்கூடு மாறிலி
|
|
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | கதிரியக்கம் |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H300, H330, H373, H411 | |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யுரேனியம்(IV) அயோடைடு (Uranium(IV) iodide) UI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். யுரேனியம் டெட்ரா அயோடைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இவ்வுப்பில் யுரேனியம் +4 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.
தயாரிப்பு
[தொகு]யுரேனியத்துடன் மிகையளவு யுரேனியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் யுரேனியம்(IV) அயோடைடு உருவாகிறது.[1]
பண்புகள்
[தொகு]யுரேனியம்(IV) அயோடைடு கருப்பு நிறத்தில் ஒரு திடப்பொருளாக ஊசி போன்ற படிகங்களை உருவாக்குகிறது. சூடாக்கும்போது, இது யுரேனியம் மூவயோடைடு மற்றும் அயோடின் வாயுவாகப் பிரிகிறது.[1] ஒற்றைச் சாய்வு படிகத்திட்டத்தில் C2/c என்ற இடக்குழுவில் யுரேனியம்(IV) அயோடைடு படிகமாகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Brauer, Georg (1978). Handbuch der Präparativen Anorganischen Chemie. Vol. II (3rd ed.). Stuttgart: Ferdinand Enke. p. 1218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-87813-3.
- ↑ Levy, J. H.; Taylor, J. C.; Waugh, A. B. (1980). "Crystal structure of uranium(IV) tetraiodide by x-ray and neutron diffraction" (in en). Inorganic Chemistry 19 (3): 672–674. doi:10.1021/ic50205a019. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669.