உள்ளடக்கத்துக்குச் செல்

யோக்யகர்த்தா

ஆள்கூறுகள்: 7°48′5″S 110°21′52″E / 7.80139°S 110.36444°E / -7.80139; 110.36444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோக்யகர்த்தா
ꦔꦪꦺꦴꦒꦾꦏꦂꦠ
நகரம்
மேலிருந்து வலச்சுற்றாக: துகு நினைவாலயம், ஜாலன் மாலியோபொரொ, கிராட்டன் யோக்யகர்த்தா, இந்தோனேசிய யோக்யகர்த்தா வங்கி, கட்ஜா மடா பல்கலைக்கழகம்
மேலிருந்து வலச்சுற்றாக: துகு நினைவாலயம், ஜாலன் மாலியோபொரொ, கிராட்டன் யோக்யகர்த்தா, இந்தோனேசிய யோக்யகர்த்தா வங்கி, கட்ஜா மடா பல்கலைக்கழகம்
யோக்யகர்த்தா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் யோக்யகர்த்தா
சின்னம்
அடைபெயர்(கள்): கோட்டா பெலஜார் (மாணாக்கர் நகரம்), கோட்டா புதயா (பண்பாட்டு நகரம்), கோட்டா குடெகு (குடெகு நகரம்)
குறிக்கோளுரை: ꦲꦩꦼꦩꦪꦸꦲꦪꦸꦤꦶꦁꦧꦮꦤ (சாவகம்)
(பொருள்: "மிகச்சரியான சமூகத்திற்கான கனவு")
யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியில் அமைவிடம்
யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியில் அமைவிடம்
யோக்யகர்த்தா is located in சாவகம்
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா is located in இந்தோனேசியா
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா (இந்தோனேசியா)
ஆள்கூறுகள்: 7°48′5″S 110°21′52″E / 7.80139°S 110.36444°E / -7.80139; 110.36444
நாடு இந்தோனேசியா
வலயம்சாவகம் (தீவு)
மாகாணம்யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி
பரப்பளவு
 • நகரம்46 km2 (18 sq mi)
 • மாநகரம்
2,159.1 km2 (833.6 sq mi)
ஏற்றம்
113 m (371 ft)
மக்கள்தொகை
 (2016 கணக்கெடுப்பு)
 • நகரம்4,12,331
 • அடர்த்தி9,000/km2 (23,000/sq mi)
 • பெருநகர்
40,10,436
 • பெருநகர் அடர்த்தி1,900/km2 (4,800/sq mi)
மக்களியல்
 • சமயம்[1]இசுலாம் 83.22%
கிறிஸ்தவம் 15.65%
பௌத்தம் 0.29%
இந்து 0.20%
கன்பூசியம் 0.02%
பிறர் 0.01%
நேர வலயம்ஒசநே+7 (இந்தோனேசிய மேற்கு நேரம்)
அழைபகுதி குறியீடு(+62) 274
வாகனப் பதிவுAB
HDIIncrease 0.837 (மிக உயர்ந்தது)
இணையதளம்www.jogjakota.go.id

யோக்யகர்த்தா (Yogyakarta, /ˌɒɡjəˈkɑːrtə, ˌjɒɡ-/;[2] மற்றும் ஜோகியா அல்லது ஜோகஜாகர்த்தா) இந்தோனேசியாவின் சாவகத் தீவில் அமைந்துள்ள நகரமும் அதே பெயரிலுள்ள யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியின் தலைநகரமும் ஆகும். இது இந்தோனேசிய தேசியப் புரட்சிக் காலத்தில், 1945 முதல் 1949 வரை, இந்தோனேசியத் தலைநகரமாகவும் இருந்துள்ளது. யோக்யகர்த்தாவின் ஒரு பகுதியான கோட்டாகெடே 1575 முதல் 1640 வரை மாதாராம் சுல்தான்களின் தலைநகரமாக இருந்துள்ளது. இந்த நகரம் கல்வி மையமாகவும் (கோட்டா பெலாஜார்), பத்தீக் , பாலே நடனம், நாடகம், இசை, கவிதை, பொம்மலாட்டக் கலைகள் போன்ற செம்மைச் சாவக நுண்கலை மற்றும் பண்பாடுகளின் மையமாகவும் விளங்குகின்றது.

இந்நகரின் மக்கள்தொகை 2010இல் 388,627 ஆகும். இந்தோனேசியாவிலேயே மிக உயர்ந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண் 0.837 கொண்டுள்ள யோக்யகர்த்தா மிக வளர்ந்த நகரமாக கருதப்படுகின்றது.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. Data Sensus Penduduk 2010 - Badan Pusat Statistik Republik Indonesia <http://sp2010.bps.go.id/index.php/site/tabel?tid=321&wid=3400000000&lang=id>
  2. "Yogyakarta | Define Yogyakarta at Dictionary.com". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 5 June 2011.
  3. "Indeks-Pembangunan-Manusia-2014". Archived from the original on 2016-11-10. பார்க்கப்பட்ட நாள் 2018-07-13.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yogyakarta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோக்யகர்த்தா&oldid=3569362" இலிருந்து மீள்விக்கப்பட்டது