ராஜா சின்ன ரோஜா
Appearance
ராஜா சின்ன ரோஜா | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம். எஸ். குகன் எம். சரவணன் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | ரஜினிகாந்த் கவுதமி எஸ். எஸ். சந்திரன் வி. கே. ராமசாமி அழகு அபர்ணா ராகவி கோவை சரளா சின்னி ஜெயந்த் ரகுவரன் ரவிச்சந்திரன் கிட்டி ஜெய்கணேஷ் |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜா சின்ன ரோஜா 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கினார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதினார்.[1]
நடிகர்கள்
[தொகு]- ரஜினிகாந்த்
- கௌதமி
- ரகுவரன்
- ரவிச்சந்திரன் (நடிகர்)
- வி. கே. ராமசாமி
- சின்னி ஜெயந்த்
- எஸ். எஸ். சந்திரன்
- கோவை சரளா
- சாலினி (நடிகை)
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்தில் ஒலிப்பதிவு சந்திரபோஸ் இசையமைத்து வைரமுத்து எழுதிய ஏழு பாடல்களைக் கொண்டுள்ளது. "சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா" பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் சந்திரபோஸின் மகன் சந்தோஷ் போஸால் கலையாத நினைவுகள் (2005) படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டது.[2]
ராஜா சின்ன ரோஜா | ||||
---|---|---|---|---|
Studio album
| ||||
வெளியீடு | 1989 | |||
இசைப் பாணி | திரைப்பட பாடல்கள் | |||
இசைத்தட்டு நிறுவனம் | ஏவிஎம் | |||
சந்திரபோஸ் காலவரிசை | ||||
|
எண். | பாடல் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|
1 | "சூப்பர் ஸ்டாரு யாருனு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 04:25 |
2 | "ராஜா சின்ன ரோஜாவோடு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:46 |
3 | "வருங்கால மன்னர்களே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:23 |
4 | "ஒரு பண்பாடு" | கே. ஜே. யேசுதாஸ் | 04:32 |
5 | "ஒங்கப்பனுக்கும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 03:43 |
6 | "பூ பூ போல்" | மனோ | 05:14 |
7 | "தேவாதி தேவர் எல்லாம் " | மலேசியா வாசுதேவன் | 04:57 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Raja Chinna Roja (1989)". Raaga.com. Archived from the original on 24 July 2019. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
- ↑ "Behindwoods: Remix Magic". Behindwoods. 9 June 2005. Archived from the original on 15 August 2019. பார்க்கப்பட்ட நாள் 15 August 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1989 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ரகுவரன் நடித்த திரைப்படங்கள்
- சந்திரபோஸ் இசையமைத்த திரைப்படங்கள்
- எஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்
- ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- கௌதமி நடித்த திரைப்படங்கள்
- ரவிச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்