ரீடிங் பிரபு
Appearance
ரீடிங் பிரபு | |
---|---|
1917ல் ரீடிங் பிரபு | |
வெளியுறவுத் துறை அமைச்சர் பிரபுக்கள் சபைத் தலைவர் | |
பதவியில் 25 ஆகஸ்டு 1931 – 5 நவம்பர் 1931 | |
ஆட்சியாளர் | ஐந்தாம் ஜோர்ஜ் |
பிரதமர் | ராம்சே மெக்டோனால்டு |
முன்னையவர் | ஆர்தர் எண்டர்சன் |
பின்னவர் | சர் ஜான் சைமன் |
வைஸ்ராய் | |
பதவியில் 2 ஏப்ரல் 1921 – 3 ஏப்ரல்1926 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் |
பிரதமர் | See list
|
முன்னையவர் | செம்ஸ்போர்டு பிரபு |
பின்னவர் | விக்டர் புல்லர் லிட்டன் பிரபு |
இங்கிலாந்தின் உயர்நீதிமன்றத் தலைமை நீதியரசர் | |
பதவியில் 21 அக்டோபர் 1913 – 8 மார்ச் 1921 | |
ஆட்சியாளர் | ஐந்தாம் ஜார்ஜ் |
முன்னையவர் | ரிச்சர்ட் விஸ்கவுண்ட் அல்வேர் ஸ்டோன் |
பின்னவர் | ஆல்பிரட் லாரன்ஸ் |
இங்கிலாந்து தலைமை வழக்கறிஞர் | |
பதவியில் 7 அக்டோபர் 1910 – 19 அக்டோபர் 1913 | |
ஆட்சியாளர் | ஐந்தாம் ஜார்ஜ் |
பிரதமர் | எச். எச். அஸ்கியுத் |
முன்னையவர் | சர் வில்லியம் ராப்சன் |
பின்னவர் | சர் ஜான் சைமன் |
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இராச்சியத்தின் சட்ட ஆலோசர் | |
பதவியில் 6 மார்ச் 1910 – 7 அக்டோபர் 1910 | |
ஆட்சியாளர்கள் | ஏழாம் எட்வர்டு ஐந்தாம் ஜார்ஜ் |
பிரதமர் | எச். எச். அஸ்கியுத் |
முன்னையவர் | சர் சாமுவேல் தாமஸ் இவான்ஸ் |
பின்னவர் | சர் ஜான் சைமன் |
நாடாளுமன்ற உறுப்பினர் ரீடிங் நாடாளுமன்றத் தொகுதி | |
பதவியில் 6 ஆகஸ்டு 1904 – 19 அக்டோபர் 1913 | |
முன்னையவர் | ஜார்ஜ் வில்லியம் பால்மேர் |
பின்னவர் | லெஸ்லி ஓர்மே வில்சன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ரிபஸ் டேனியல் ஐசக் 10 அக்டோபர் 1860 லண்டன், ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 30 திசம்பர் 1935 மேபேர் கவுண்டி, லண்டன், ஐக்கிய இராச்சியம் | (அகவை 75)
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | லிபரல் கட்சி |
துணைவர்(கள்) | ஏலிஸ் எடித் கோஹென்ன் (1887–1927) ஸ்டெல்லா சார்னௌத் (1931–1935) |
முன்னாள் கல்லூரி | பல்கலைக்கழகக் கல்லூரியின் பள்ளி |
தொழில் | வழக்கறிஞர், நீதியரசர், அரசியல்வாதி |
ரீடிங் பிரபு (10 அக்டோபர் 1860 – 30 டிசம்பர் 1935) யூதரான ரீடிங் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் வைஸ்ராயாக 1921 முதல் 1926 முடிய பணியாற்றியவர். மேலும் இவர் லண்டனில் அரசு வழக்கறிஞராகவும், நீதியரசராகவும், லிபரல் கட்சி சார்பாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Although Samuel's religious views were generally considered to be atheist, he remained an observant Jew to please his wife: see Wasserstein, Bernard. "Samuel, Herbert Louis". Oxford Dictionary of National Biography. Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014. Isaacs could be considered the first believing Jew to be a member of the Cabinet.
உசாத்துணை
[தொகு]- Jago, Michael Rab Butler: The Best Prime Minister We Never Had?, Biteback Publishing 2015 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1849549202
வெளி இணைப்புகள்
[தொகு]- ஹன்சார்ட் 1803–2005: contributions in Parliament by the Marquess of Reading
- Reading பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today