உள்ளடக்கத்துக்குச் செல்

ரேடியம் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேடியம் அயோடைடு
Radium iodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
ரேடியம் ஈரயோடைடு
இனங்காட்டிகள்
20610-52-0 Y
InChI
  • InChI=1S/2HI.Ra/h2*1H;/q;;+2/p-2
    Key: VIUODKCIIYIXHC-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
  • [I-].[I-].[Ra+2]
பண்புகள்
I2Ra
வாய்ப்பாட்டு எடை 479.81 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ரேடியம் அயோடைடு (Radium iodide) என்பது RaI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு

[தொகு]

ரேடியம் உலோகமும் ஐதரயோடிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிந்தால் ரேடியம் அயோடைடு உருவாகிறது:[3]

Ra + 2HI → RaI2 + H2
  • ரேடியமும் அயோடினும் வினைபுரிந்தாலும் ரேடியம் அயோடைடு உருவாகும்:
Ra + I2 → RaI2

இயற்பியல் பண்புகள்

[தொகு]

ரேடியம் அயோடைடு நேர்சாய்சதுரப் படிகத்திட்டத்தில் படிகங்களாக உருவாகிறது.[4] இதனுடைய கதிரியக்கப் பண்பின் காரணமாக சிதைந்து ஊதா நிறமாக மாறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Radium diiodide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.
  2. Donnay, Joseph Désiré Hubert (1978). Crystal Data: Inorganic compounds 1967-1969 (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 0-160. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.
  3. Ropp, Richard C. (31 December 2012). Encyclopedia of the Alkaline Earth Compounds (in ஆங்கிலம்). Newnes. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59553-9. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.
  4. Vdovenko, Viktor Mikhaĭlovich (1973). Аналитическая химия радия (in ரஷியன்). "Наука, "Ленингр. отд-ние. p. 33. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடியம்_அயோடைடு&oldid=3789632" இலிருந்து மீள்விக்கப்பட்டது