ரோயல் இசைப் பயிலகம்
Appearance
உருவாக்கம் | 1886 |
---|---|
சட்ட நிலை | Active |
நோக்கம் | To develop human potential through music and the arts. |
தலைமையகம் | தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா |
தலைமையகம் | |
சேவை பகுதி | கனடா |
ஆட்சி மொழி | ஆங்கிலம், French |
President | Dr Peter Simon |
வலைத்தளம் | rcmusic.ca |
ரோயல் இசைப் பயிலகம் (The Royal Conservatory of Music) என்பது கலைக் கல்வி, மதிப்பீடு, அரங்கேற்றம் ஆகியவற்றை கனடாவில் நிகழத்தும் நிறுவனம் ஆகும். இதன் தலைமயகம் ரொறன்ரோ, ஒன்ராறியோவில் உள்ளது. இது 1886 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.