லால்சுயா கோல்னி
Appearance
லால்சுயா கோல்னி | |
---|---|
பிறப்பு | மிசோரம், இந்தியா |
பணி | கலவியாளர் எழுத்தாளர் |
அறியப்படுவது | மிசோ இலக்கியம் |
விருதுகள் | பத்மசிறீ புத்தக விருது |
லால்சுயா கோல்னி (Lalzuia Colney) ஓர் இந்தியக் கல்வியாளரும் மிசோ இலக்கியத்தின் எழுத்தாளரும் ஆவார். [1] [2]
தொழில்
[தொகு]அரசு சம்பாய் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் மிசோரம் கேவிஎம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். [3] பல புத்தகங்களை எழுதியுள்ள இவர் பிறரால் வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு அத்தியாயங்களை வழங்கியுள்ளார். [4] இவரது சில புத்தகங்கள் மிசோரமில் கல்விப் படிப்புகளுக்கும் [5] இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) தேர்வுகளுக்கும் பரிந்துரைக்கப்படுகின்றன. [6]
விருதுகள்
[தொகு]- "ஏ பெக் ரோபி சுங்கா " என்ற இவரது புத்தகம், 2014 இல் ஆண்டின் புத்தக விருதை வென்றது.[7]
- இலக்கியத்திற்கான இவரது பங்களிப்புகளுக்காக 2010 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [8]
இதனையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Acknowledgements" (PDF). Shodh Ganga. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- ↑ "List of Books Published" (PDF). Government of Mizoram. 2016. Archived from the original (PDF) on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- ↑ "Road to Success". Government Champhai College. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- ↑ "Chapter Title". DK Agencies. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- ↑ "Detailed Syllabus". Government Aizawl North College. 2016. Archived from the original on 10 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- ↑ "List of Prescribed Text Books". Indian Certificate of Secondary Education. 2016. Archived from the original on 21 February 2018. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- ↑ "Book of the Year Award". Zunleng. 2015. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- "BIBLE-A Zotawng Ka Ngaimawh Zual". Book by Lalzuia Colney. Chanchitar.com. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.