லிலாதர் ஜோசி
Appearance
லிலாதர் ஜோசி | |
---|---|
லிலாதர் ஜோசி | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1952–1962 | |
தொகுதி | சுஜால்பூர், மத்தியப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சுஜால்பூர், மத்திய மாகாணம் மற்றும் பேரர், இந்தியா | 14 நவம்பர் 1907
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ஜானகிபாய் |
மூலம்: [1] |
லிலாதர் ஜோசி (Liladhar Joshi) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மத்திய பாரதத்தின் முதல் முதல்வர் ஆவார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rodney W. Jones (1974). Urban Politics in India: Area, Power, and Policy in a Penetrated System. University of California Press. pp. 106–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-02545-5. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
- ↑ Trilochan Singh (1954). Indian Parliament (1952-57): "Personalities"-Series 2 Authentic, Comprehensive and Illustrated Biographical Dictionary of Members of the Two Houses of Parliament. Arunam & Sheel. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
- ↑ Madhya Pradesh (India) (1827). Madhya Pradesh District Gazetteers: Hoshangabad. Government Central Press. pp. 122–. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
- ↑ Sir Stanley Reed (1960). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.