வளர்ப்பு யாக்
Appearance
வளர்ப்பு யாக் | |
---|---|
ஒரு யாக் நேபாளத்தின் இமயமலையில். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. grunniens
|
இருசொற் பெயரீடு | |
Bos grunniens லின்னேயஸ், 1766 |
வளர்ப்பு யாக் (Bos grunniens) என்பது நீண்ட முடிகளையுடைய போவிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது இந்தியத் துணைக் கண்டத்தின் இமயமலைப் பகுதி, திபெத்தியப் பீடபூமி மற்றும் வடக்கில் மங்கோலியா மற்றும் உருசியா வரை காணப்படுகிறது. இது காட்டு யாக்கிலிருந்து (Bos mutus) உருவானதாகும்.[1]
படங்கள்
[தொகு]-
யாக்குகள், மணாலி, இமாச்சலப் பிரதேசம், இந்தியா. சவாரி செய்ய
-
யாக் தொடர், லிடங் மடாலயம், திபெத்.
-
திபெத்தில் யாக்குகள் உழுகின்றன
-
வளர்ப்பு யாக், நேபாளம்
-
யாக்குகள், வடக்கு நிலங்கள், பாகிஸ்தான்
உசாத்துணை
[தொகு]- ↑ Grubb, P. (2005). "Order Artiodactyla". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 691. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)