உள்ளடக்கத்துக்குச் செல்

வாட்ச்மேன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாட்ச்மேன்
இயக்கம்ஏ. எல். விஜய்
தயாரிப்புஅருண் மோஜி மாணிக்கம்
கதைஏ. எல். விஜய்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புஜி. வி. பிரகாஷ் குமார்
சம்யுக்தா எக்டே
ஒளிப்பதிவுநீரவ் ஷா
சரவணன் ராமசாமி
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்டபுள் மீனிங் புரொடக்சன்ஸ்
வெளியீடு12 ஏப்ரல் 2019
ஓட்டம்95 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாட்ச்மேன் (Watchman) என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இது க்ரைம் த்ரில்லர் படம் ஆகும். இத்திரைப்படத்தினை ஏ. எல். விஜய் எழுதி இயக்கியுள்ளார்.[1] இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது என்ன மாயம் (2015) படத்திற்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்தார்.[2]

இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். சுமன் , ராஜ் அர்ஜுன் மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.[3] படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் கலர்ஸ் தமிழிற்கு விற்கப்பட்டன.[4]

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

வாட்ச்மேன் திரைப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டியில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவருடன் ஒரு நாய், வேலி பூட்டினால் பூட்டப்பட்டிருக்கும் போது எடுத்த படம்.[5][6]

வாட்ச்மேன்
இசை
வெளியீடு2019
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்3:19
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்திங்க் மியூச்க் இந்தியா
இசைத் தயாரிப்பாளர்ஜி. வி. பிரகாஷ் குமார்
ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை
குப்பத்து ராஜா
(2019)
வாட்ச்மேன்
(2019)
100% காதல்
(2019)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Watchman Tamil Movie Official Teaser | G V Prakash | Suman | Vijay | Nirav Shah". adrenalin.trendolizer.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "GV Prakash and Vijay's Watchman Teaser". Behindwoods. 2018-11-05. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  3. Watchman (2018) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-12-10
  4. "Watchman review: A half baked crime thriller". Sify.
  5. "Watchman is the title for GV Prakash Kumar - Director Vijay film". Sify. Archived from the original on 28 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
  6. "Watchman teaser: The GV Prakash thriller promises to keep the audience on the edge of their seats". The Indian Express. 2018-11-05. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்ச்மேன்_(திரைப்படம்)&oldid=4096931" இலிருந்து மீள்விக்கப்பட்டது