வார்ப்புரு:வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு
சில பரிந்துரைகளுக்கு: வாழ்க்கை வரலாறு எழுதல் கையேட்டை பார்கவும்.
|
கீழ் வருவது வாழ்க்கைவரலாறு கட்டுரைகளை எழுத எளிதாக்கும் ஓர் வார்ப்புரு. இதனை புதிய பக்கமாக மாற்றீடு (Substitution) செய்யவும் பதிய பக்கம் உருவாக்க இந்த வார்ப்புரு பக்கத்தை நேரடியாக தொகுக்காதீர்கள்.
யாருடைய வாழ்க்கை வரலாறு எழுதலாம்: en:Wikipedia:Notability (people)
சாக்கிரடீசு(எ.காட்டு) | |
---|---|
தொன்மை கிரேக்க மெய்நூலறிஞர் | |
பிறப்பு | 470 BC |
இறப்பு | 399 BC |
பணி | மெய்நூலறிஞர் |
வாழ்க்கைத் துணை | சான்திப்பெ |
நபரின் அறியப்பட்ட பெயர் (பிறந்த நாள் – இறந்த நாள்), பின்னர் நபரின் இயற்பெயர், அதிகாரபூர்வ பெயர் மற்றும் விரிவான பெயர். நபரின் நாடு, மாநிலம் மற்றும் மிகவும் அறியப்பட்ட தொழில்(கள்). குறிப்பிட்ட துறைகளில் அவரது சிறப்பு பங்காற்றலை விவரிக்கவும்[1].
வாழ்க்கை வரலாறு
[தொகு]பின்வரும் பத்திகள் ஆண்டுவாரியாக அமைந்துள்ளதா என உறுதி செய்யவும். காட்டாக, திருமணம் மற்றும் பிள்ளைகள் பத்தி விரிவான விளக்கங்கள் பத்தியின் முன்னரோ பின்னரோ வெளியிடவும்.
இளமை வாழ்க்கை
[தொகு]நபரின் இளமைக்கால வாழ்வினை செய்தியாளர் நடையில் இடவும்.[2]
[[Image:நபரின் சிறப்பு பங்காற்றுதல்களை வெளிப்படுத்தும் படங்கள்.ext|thumb|left|படம் தலைப்பு]]
விரிவான விளக்கங்கள்
[தொகு]ஏதேனும் நிகழ்ச்சி விரிவாக பதியப்பட வேண்டியிருந்தால் இங்கு இடவும்.
விரிவான விளக்கங்கள்
[தொகு]ஏதேனும் நிகழ்ச்சி விரிவாக பதியப்பட வேண்டியிருந்தால் இங்கு இடவும்.
திருமணம் மற்றும் பிள்ளைகள்
[தொகு]நபருக்கு திருமணம் ஆகியிருந்து பிள்ளைகள் இருந்தால்,திருமண விவரங்களையும் பிள்ளைகள் பட்டியலையும் விவரிக்கவும்.
- நபரின் மகன் (பிறந்த நாள் – இறப்பு) புகழ் பெற்றவராக இருந்தால் சிறு குறிப்பு வரைக.
- நபரின் மகள் (பிறந்த நாள் – இறப்பு) புகழ் பெற்றவராக இருந்தால் சிறு குறிப்பு வரைக
இறப்பு மற்றும் பின்னர்
[தொகு][வேண்டியிருந்தால்] பாரம்பரியம் ஏதேனும் இருந்தால், விவரிக்கவும்.
கொள்கைகள் மற்றும்/அல்லது அரசியல் நோக்கு
[தொகு]விக்கிப்பீடியா தனிநபர் கருத்துகளை பரப்பும் பொது அரங்கமல்ல.ஆயினும் அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் பிறரின் குறிப்பிட்ட பார்வைகளை, நம்பகமான, அவர்களுக்கு நெருக்கமானவர்களால் கட்டுப்படுத்தப்படாத, உசாத்துணையுடன் அவர்களது வாழ்க்கை வரலாற்றில் சுருக்கமாக பதிப்பது அவசியம்.
ஆக்கங்கள்
[தொகு]ஏதேனும் இருந்தால், பதிப்பித்த நாள்வாரியாக பட்டியலிடவும்.
விருதுகள்
[தொகு](ஏதேனும் இருந்தால்)
உசாத்துணை
[தொகு]இங்கு (:en:The MLA style manual) பட்டியலிடவும். EasyBib.com அல்லது en:OttoBib கொண்டு ஐ.எசு.பி.என் எண்கள் பட்டியலில் இருந்து தானியங்கியாக தொகுக்கவும்.
Always cite your sources! No original research![3]
மேற்கோள்கள்/கூடுதல் பார்வைக்கு
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பக்கங்களுக்கு அகரவரிசையில் பட்டியலிடு. பொதுப்பெயர்கள் முதலிலும் இயற்பெயர்கள் பின்னிலும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கடைசி, முதல்(நாள்). பக்கத்தின் பெயர். பக்கம் xx. பதிப்பாளர்: xxxx
- ↑ இறுதி, முதல்(நாள்). பக்கத்தின் பெயர். பக்கம் xx. பதிப்பாளர்: xxxx
- ↑ இறுதி, முதல்(நாள்). பக்கத்தின் பெயர். பக்கம் xx. பதிப்பாளர்: xxxx
வெளியிணைப்புகள்
[தொகு]அலுவல்முறை இணையதளங்களின் பட்டியல், நபரின் பெயரில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பிற சுவையான தொடர்புடைய இணையதளங்கள். எரிதங்கள் கூடாது.
பகுப்புகள் இங்கே.