விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 12, 2013
Appearance
- 3 இடியட்சு என்ற திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்ட்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.
- திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் தொகையடியார் எனப்படுகின்றனர்.
- மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் மின்காந்தம் எனப்படும்.
- மீன்பிடி தடைக்காலம் என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில காலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேசிய அரசுகள் விதிக்கின்ற தடையை குறிப்பதாகும்.