உள்ளடக்கத்துக்குச் செல்

வி. வெங்கடசுப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. வெங்கடசுப்பா
V.Venkatasubba Reddiar
2வது பாண்டிச்சேரி முதல்வர்
பதவியில்
6 மார்ச்சு 1968 – 17 செப்டம்பர் 1968
முன்னையவர்பாரூக் மரைக்காயர்
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தொகுதிநெட்டப்பாக்கம்
பதவியில்
11 செப்டம்பர் 1964 – 8 ஏப்ரல் 1967
முன்னையவர்எடுவர்ட் குபேர்
பின்னவர்பாரூக் மரைக்காயர்
தொகுதிநெட்டப்பாக்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 திசம்பர் 1909[1]
புதுச்சேரி
இறப்பு6 ஜூன் 1982 (வயது 72)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

வி. வெங்கடசுப்பா ரெட்டியார் (V. Venkatasubha Reddiar)(இறப்பு 06 சூன் 1982) புதுச்சேரியின் இரண்டாவது முதலமைச்சராக பதவி வகித்தவர். இவர் இருமுறை செப்டம்பர் 11, 1964 முதல் ஏப்ரல் 8, 1967 வரையும், பின்னர் மார்ச் 6,1968 முதல் செப்டம்பர் 18, 1968 வரையும் முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[2] இவரது மகன் வெ. வைத்திலிங்கம் பாண்டிச்சேரி முதல்வராக இருந்தார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Leaders pay homage to Venkatasubba Reddiar" (in en-IN). The Hindu. 7 June 2014. http://www.thehindu.com/news/cities/puducherry/leaders-pay-homage-to-venkatasubba-reddiar/article6092441.ece. 
  2. "States of India since 1947 - Puducherry (Pondicherry)".
  3. "Union Territory of Pondicherry".
  4. "Vaithilingam sworn in as Puducherry Chief Minister", IST, PTI (Times of India), 4 September 2008.
முன்னர் புதுவை முதல்வர்
செப்டம்பர் 11, 1964 - ஏப்ரல் 9, 1967
பின்னர்
முன்னர் புதுவை முதல்வர்
மார்ச் 6, 1968 - செப்டம்பர் 18, 1968
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._வெங்கடசுப்பா&oldid=3508506" இலிருந்து மீள்விக்கப்பட்டது