உள்ளடக்கத்துக்குச் செல்

ஹவாய் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹவாய் மொழி
'Ōlelo Hawai'i
பிராந்தியம்ஹவாய்: பெரும்பான்மையாக நீஹாவ் மற்றும் ஹவாய் தீவுகளில், ஆனால் பல ஹவாய் தீவுகளிலும் வேறு அமெரிக்க மாநிலங்களிலும்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
~200 தாய்மொழி[1]
~27,160[2]  (date missing)
இலத்தீன் அரிச்சுவடி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
ஹவாய் (ஆங்கிலத்துடன்)
வேறு அமெரிக்க மாநிலங்களில் சில இடங்களில்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2haw
ISO 639-3haw

ஹவாய் மொழி (‘Ōlelo Hawai‘i, ஃஓலெலொ ஹவாய்ஃஇ) ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் மக்கள் பேசும் மலாய-பொலினீசிய மொழியாகும். ஹவாய் மாநிலத்தில் இம்மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழி ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. (Lyovin 1997, ப. 258)
  2. (U.S. Census 2005)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹவாய்_மொழி&oldid=3521443" இலிருந்து மீள்விக்கப்பட்டது