2022 லங்கா பிரிமியர் லீக்
Appearance
நாட்கள் | 6 – 23 திசம்பர் 2022 |
---|---|
நிர்வாகி(கள்) | இலங்கை துடுப்பாட்ட வாரியம் |
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | இரட்டைச் சுழல்-முறை, வெளியேற்ற நிலை |
நடத்துனர்(கள்) | இலங்கை |
வாகையாளர் | யாழ்ப்பாணம் கிங்சு (3-ஆம் தடவை) |
இரண்டாமவர் | கொழும்பு இசுட்டார்சு |
மொத்த பங்கேற்பாளர்கள் | 5 |
மொத்த போட்டிகள் | 24 |
தொடர் நாயகன் | சதீர சமரவிக்ரம (யாழ்ப்பாணம் கிங்சு) |
அதிக ஓட்டங்கள் | அவிஷ்கா பெர்னாண்டோ (யாழ்ப்பாணம் கிங்சு) (339) |
அதிக வீழ்த்தல்கள் | கார்லோசு பிராத்வைட் (கண்டி பால்கன்சு) (18) |
அலுவல்முறை வலைத்தளம் | lplt20sl |
2022 லங்கா பிரிமியர் லீக் (2022 Lanka Premier League அல்லது Mazaplay LPL T20) என்பது இலங்கை, லங்கா பிரிமியர் லீக் (LPL) இருபது20 துடுப்பாட்டத் தொடரின் மூன்றாவது பதிப்பாகும்.[1] இத்தொடர் 2022 திசம்பர் 6 முதல் 23 வரை நடைபெற்றது.[2]
முன்னாள் இலங்கை ஆரம்பத் துடுப்பாளர் சனத் ஜயசூரியா, முன்னாள் பாக்கித்தான் பந்து வீச்சாளர் வசீம் அக்ரம், முன்னாள் மூத்த மேற்கிந்தியத் துடுப்பாளர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் இத்தொடரின் விளம்பரத் தூதர்களாக செயற்பட்டனர்.[3][4]
இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் கிங்சு அணி கொழும்பு கிங்சை இரண்டு இலக்குகளால் வென்று, மூன்றாவது தடவையாக எல்.பி.எல் கோப்பையை வென்றது. வெற்றியாளர்களுக்கு $100,000 அமெரிக்க டாலர்களும், இரண்டாவது அணிக்கு $50,000 உம் வழங்கப்பட்டன.[5]
அணிகள்
[தொகு]கொழும்பு இசுட்டார்சு | தம்புள்ளை அவுரா | காலி கிளேடியேட்டர்சு | யாழ்ப்பாணம் கிங்சு | கண்டி பால்கன்சு |
---|---|---|---|---|
|
|
|
|
|
அரங்குகள்
[தொகு]கொழும்பு | அம்பாந்தோட்டை | கண்டி |
---|---|---|
ஆர். பிரேமதாச அரங்கம் | மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் | முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் |
கொள்ளளவு: 35,000 | கொள்ளளவு: 34,300 | கொள்ளளவு: 35,000 |
அணிகளும் நிலைகளும்
[தொகு]நிலை | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|
1 | கண்டி பால்கன்சு | 8 | 7 | 1 | 0 | 14 | 1.884 |
2 | யாழ்ப்பாணம் கிங்சு | 8 | 6 | 2 | 0 | 12 | 1.010 |
3 | கொழும்பு இசுட்டார்சு | 8 | 3 | 5 | 0 | 6 | −0.847 |
4 | காலி கிளேடியேட்டர்சு | 8 | 2 | 6 | 0 | 4 | −0.936 |
5 | தம்புள்ளை அவுரா | 8 | 2 | 6 | 0 | 4 | −1.198 |
மூலம்: ESPN Cricinfo
- முதல் நான்கு அணிகள் வெளியேற்ற நிலைக்கு முன்னேறினார்கள்
- தகுதியாளர் 1 இற்கு முன்னேற்றம்
- நீக்கலாளரிற்கு முன்னேற்றம்
லீக் நிலை
[தொகு]புதுப்பிக்கப்பட்ட நிரல் 2022 அக்டோபர் 14 அன்று வெளியிடப்பட்டது.[6]
யாழ்ப்பாணம் கிங்சு
137 (19.5 நிறைவுகள்) |
எ
|
காலி கிளேடியேட்டர்சு
113 (20 நிறைவுகள்) |
துனித் வெல்லாளகே 30 (20)
|
குசல் மெண்டிசு 51 (43)
|
- காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கண்டி பால்கன்சு
199/1 (20 நிறைவுகள்) |
எ
|
கொழும்பு இசுட்டார்சு
90 (14.3 நிறைவுகள்) |
அந்திரே பிளெட்ச்சர் 102* (67)
|
அஞ்செலோ மத்தியூஸ் 26 (23)
|
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
தம்புள்ளை அவுரா
121/9 (20 நிறைவுகள்) |
எ
|
யாழ்ப்பாணம் கிங்சு
122/1 (15.4 நிறைவுகள்) |
யோர்தான் கொக்சு 43 (22)
|
சதீர சமரவிக்ரம 62* (44)
|
- தம்புள்ளை அவுரா நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
காலி கிளேடியேட்டர்சு
121/8 (20 நிறைவுகள்) |
எ
|
கண்டி பால்கன்சு
123/5 (15 நிறைவுகள்) |
மோவின் சுபசிங்க 40 (38)
|
கமிந்து மெண்டிஸ் 44 (34)
|
- காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
கொழும்பு இசுட்டார்சு
165/9 (20 நிறைவுகள்) |
எ
|
தம்புள்ளை அவுரா
156/7 (20 நிறைவுகள்) |
நிரோசன் டிக்வெல்ல 62 (41)
|
தொம் ஏபெல் 33 (22)
|
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
யாழ்ப்பாணம் கிங்சு
147/7 (20 நிறைவுகள்) |
எ
|
கண்டி பால்கன்சு
148/7 (20 நிறைவுகள்) |
அவிஷ்கா பெர்னாண்டோ 31 (26)
|
ஆசன் பண்டார 44* (39)
|
- கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
காலி கிளேடியேட்டர்சு
174/6 (20 நிறைவுகள்) |
எ
|
கொழும்பு இசுட்டார்சு
149/7 (20 நிறைவுகள்) |
லகிரு உதார 45* (30)
|
நிரோசன் டிக்வெல்ல 58* (44)
|
- காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
யாழ்ப்பாணம் கிங்சு
240/4 (20 நிறைவுகள்) |
எ
|
தம்புள்ளை அவுரா
189/8 (20 நிறைவுகள்) |
ரகுமானுல்லா குர்பஸ் 73 (35)
|
தசுன் சானக்க 44 (23)
|
- தம்புள்ளை அவுரா நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
காலி கிளேடியேட்டர்சு
153/6 (20 நிறைவுகள்) |
எ
|
கண்டி பால்கன்சு
141/7 (20 நிறைவுகள்) |
தனுக்க தபாரே 70 (51)
|
ஆசன் பண்டார 41* (30)
|
- காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
யாழ்ப்பாணம் கிங்சு
178/5 (20 நிறைவுகள்) |
எ
|
கொழும்பு இசுட்டார்சு
172/8 (20 நிறைவுகள்) |
சோயிப் மாலிக் 35* (26)
|
அஞ்செலோ மத்தியூஸ் 73* (39)
|
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கண்டி பால்கன்சு
193/3 (20 நிறைவுகள்) |
எ
|
தம்புள்ளை அவுரா
116 (14.2 நிறைவுகள்) |
கமிந்து மெண்டிஸ் 58 (40)
|
சதுரங்க டி சில்வா 25 (15)
|
- கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
காலி கிளேடியேட்டர்சு
193/5 (20 நிறைவுகள்) |
எ
|
கொழும்பு இசுட்டார்சு
197/8 (20 நிறைவுகள்) |
குசல் மெண்டிசு 72 (49)
|
தினேஸ் சந்திமல் 63 (33)
|
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கண்டி பால்கன்சு
160/8 (20 நிறைவுகள்) |
எ
|
யாழ்ப்பாணம் கிங்சு
150/9 (20 நிறைவுகள்) |
பேபியன் அலன் 47 (23)
|
சதீர சமரவிக்ரம 48 (41)
|
- கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
தம்புள்ளை அவுரா
89 (13.5 நிறைவுகள்) |
எ
|
கொழும்பு இசுட்டார்சு
90/1 (11.3 நிறைவுகள்) |
பிரமோத் மதுசன் 23* (26)
|
சரித் அசலங்க 58* (36)
|
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
தம்புள்ளை அவுரா
178/5 (20 நிறைவுகள்) |
எ
|
காலி கிளேடியேட்டர்சு
130 (19.4 நிறைவுகள்) |
செவன் தானியல் 80 (55)
|
லகிரு உதார 32 (32)
|
- தம்புள்ளை அவுரா நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
கொழும்பு இசுட்டார்சு
106 (19.1 நிறைவுகள்) |
எ
|
கண்டி பால்கன்சு
108/1 (16 நிறைவுகள்) |
அஞ்செலோ மத்தியூஸ் 41 (38)
|
கமிந்து மெண்டிஸ் 51* (48)
|
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
யாழ்ப்பாணம் கிங்சு
170/8 (20 நிறைவுகள்) |
எ
|
காலி கிளேடியேட்டர்சு
154/9 (20 நிறைவுகள்) |
அஃபிஃப் ஹொசைன் 54 (35)
|
குசல் மெண்டிசு 58 (45)
|
- யாழ்ப்பாணம் கிங்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
கண்டி பால்கன்சு
160/7 (20 நிறைவுகள்) |
எ
|
தம்புள்ளை அவுரா
121/9 (20 நிறைவுகள்) |
ஆசன் பண்டார 37 (31)
|
சிக்காந்தர் ராசா 45 (33)
|
- கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
கொழும்பு இசுட்டார்சு
128/9 (20 நிறைவுகள்) |
எ
|
யாழ்ப்பாணம் கிங்சு
131/2 (15.5 நிறைவுகள்) |
தொமினிக் திரேக்சு 38 (20)
|
ரகுமானுல்லா குர்பஸ் 69 (40)
|
- யாழ்ப்பாணம் கிங்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
காலி கிளேடியேட்டர்சு
129/8 (20 நிறைவுகள்) |
எ
|
தம்புள்ளை அவுரா
134/6 (14.2 நிறைவுகள்) |
நுவனிது பெர்னாண்டோ 63* (42)
|
மேத்தியூ போர்டே 52 (30)
|
- காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
மறுவாய்ப்புச் சுற்றுகள்
[தொகு]தகுதியாளர் 1 | தகுதியாளர் 2 | இறுதி | |||||||||||
21 திசம்பர் 2022 — கொழும்பு | 23 திசம்பர் 2022 — கொழும்பு | ||||||||||||
1 | கண்டி பால்கன்சு | 143/8 (20 நிறைவுகள்) | 2 | யாழ்ப்பாணம் கிங்சு | 164/8 (19.2 நிறைவுகள்) | ||||||||
2 | யாழ்ப்பாணம் கிங்சு | 98/3 (11 நிறைவுகள்) | 3 | கொழும்பு இசுட்டார்சு | 163/5 (20 நிறைவுகள்) | ||||||||
22 திசம்பர் 2022 — கொழும்பு | |||||||||||||
1 | கண்டி பால்கன்சு | 168/6 (20 நிறைவுகள்) | |||||||||||
3 | கொழும்பு இசுட்டார்சு | 169/4 (18.5 நிறைவுகள்) | |||||||||||
நீக்குபவர் | |||||||||||||
21 திசம்பர் 2022 — கொழும்பு | |||||||||||||
3 | கொழும்பு இசுட்டார்சு | 109/3 (16.5 நிறைவுகள்) | |||||||||||
4 | காலி கிளேடியேட்டர்சு | 108/9 (18 நிறைவுகள்) | |||||||||||
முதல்நிலை
[தொகு]தகுதியாளர் 1
[தொகு]கண்டி பால்கன்சு
143/8 (20 நிறைவுகள்) |
எ
|
யாழ்ப்பாணம் கிங்சு
98/3 (11 நிறைவுகள்) |
பத்தும் நிசங்க 35 (31)
|
அவிஷ்கா பெர்னாண்டோ 21 (11)
|
- கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக யாழ்ப்பாணம் கிங்சு அணியின் வெற்றிக்கு 11 நிறைவுகளில் 75 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
நீக்கலாளர்
[தொகு]காலி கிளேடியேட்டர்சு
108/9 (18 நிறைவுகள்) |
எ
|
கொழும்பு இசுட்டார்சு
109/3 (16.5 நிறைவுகள்) |
சாகன் ஆராச்சிகே 53 (31)
|
ரவி போப்பாரா 43* (28)
|
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆட்டம் மழை காரணமாக 18 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
தகுதியாளர் 2
[தொகு]கண்டி பால்கன்சு
168/6 (20 நிறைவுகள்) |
எ
|
கொழும்பு இசுட்டார்சு
169/4 (18.5 நிறைவுகள்) |
வனிந்து அசரங்கா 77* (34)
|
சரித் அசலங்க 64 (40)
|
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இறுதி
[தொகு]கொழும்பு இசுட்டார்சு
163/5 (20 நிறைவுகள்) |
எ
|
யாழ்ப்பாணம் கிங்சு
164/8 (19.2 நிறைவுகள்) |
தினேஸ் சந்திமல் 49 (40)
|
அவிஷ்கா பெர்னாண்டோ 50 (43)
|
- யாழ்ப்பாணம் கிங்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lanka Premier League 2022 set to begin on July 31". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 10 June 2022.
- ↑ "Lanka Premier League 2022 to begin on திசம்பர் 6". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
- ↑ "Sanath Jayasuriya & Wasim Akram appointed LPL 2022 'Brand Ambassadors'". NewsWire (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-10-24. பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
- ↑ "Vivian Richards joins Lanka Premier League 2022 as brand ambassador". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
- ↑ Walpola, Thilina. "Winners to get US$ 100,000 in LPL" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
- ↑ "Lanka Premier League 2022 / Schedule". srilankacricket.lk. 14 October 2022. பார்க்கப்பட்ட நாள் 25 October 2022.