2024 வங்காளதேச பொதுத் தேர்தல்
| |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
300 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வரைபடம்Constituency map | |||||||||||||||||||||
|
தேர்தல் அட்டவணை[1][2] | |
---|---|
15 நவம்பர் 2023 | தேர்தல் அட்டவனை வெளியீடு |
30 நவம்பர் 2023 | வேட்பு மனு தாக்கல் |
1–4 டிசம்பர் 2023 | வேட்பு பரிசீலனை |
17 டிசம்பர் 2023 | வேட்டு மனு திரும்பப் பெறும் இறுதி நாள் |
18 டிசம்பர் 2023 | சின்னங்கள் ஒதுக்குதல் |
18 டிசம்பர் 2023–5 January 2024 | தேர்தல் பிரச்சாரக் காலம் |
7 ஜனவரி 2024 | தேர்தல் & வாக்கு எண்ணிக்கை |
11 ஆவது வங்காளதேச நாடாளுமன்றத்தின் 300 இடங்களுக்கு 7 சனவரி 2024ல் பொதுத் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்தலில் 151 மற்றும் அதற்கும் மேல் உள்ள தொகுதிகளில் வெற்றி பெரும் கூட்டணி/கட்சியே அரசு அமைக்கும். இத்தேர்தலை வங்கதேச தேர்தல் ஆணையம் நடத்துகிறது.[3]
பின்னணி
[தொகு]2018 பொதுத் தேர்தலில் சேக் அசீனா தலைமையிலான அவாமி லீக் பெரும்பான்மை தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது.[4]29 டிசம்பர் 2023 உடன் பிரதமர் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே புதிய தேர்தல் நடைபெறுகிறது.
வங்கதேசத்தில் பெரிய எதிர் கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி, பொதுத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படுவதற்கு வசதியாக சேக் அசீனாவை பிரதமர் பதவியிலிருந்து விலக வற்புறுத்தியது. ஆனால் பிரதமர் சேக் அசீனா இக்கோரிக்கைய மறுத்து விட்டார்.[5]
கட்சிகளும் கூட்டணிகளும்
[தொகு]இத்தேர்தலில் அவாமி லீக் கட்சி தலைமையில் 6 கட்சிகள் வங்கதேச பெருங்கூட்டணியும் மற்றும் வங்கதேச கல்யாண் கூட்டணியில் 3 கட்சிகளும் போட்டியிடுகிறது. முக்கிய எதிர்கட்சியான ஜாதியக் கட்சி (எர்சத்) தனியாக போட்டியிடுகிறது. ஆதாரம்:[1][2][3]
கூட்டணி/கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் இடங்கள் | கூட்டணி சார்பாக போட்டியிடும் இடங்கள் | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வங்கதேச பெருங்கூட்டணி | அவாமி லீக் | சேக் அசீனா | 263 | 263 | 269 | ||||
வங்கதேச தொழிலாளர்கள் கட்சி | ரசீத் கான் மேனோன் | 33 | 2 | ||||||
ஜாதிய சமாஜ்தந்திரீக் தளம் | ஹசனுல் ஹக் இனு | 91 | 3 | ||||||
வங்கதேச தரிகத் கூட்டமைப்பு | செய்யத் நஜிபுல் பசார் மைசுபான்தாரி | 41 | 0 | ||||||
ஜாதிய கட்சி (மஞ்சு) | அன்வர் உசைன் மஞ்சு | 20 | 1 | ||||||
வங்க்தேச பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (பரூவா) | திலீப் பரூவா | 6 | 0 | ||||||
ஜாதியக் கட்சி (எர்சத்) | ஜி எம் குவாதர் | 286 | |||||||
வங்கதேச தேசியவாத கட்சி | சாம்செர் மொபீன் சௌத்திரி | 151 | |||||||
வங்கதேச கல்யாண் கட்சி | வங்கதேச கல்யாண் | செய்யது முகமது இப்ராகிம் | 20 | 20 | 38 | ||||
வங்கதேச ஜாதிய கட்சி | முகமது அப்துல் முக்தி | 13 | 13 | ||||||
வஙகதேச முசுலீம் லீக் (பி) | சேக் சுல்பிகர் புல்புல் சௌத்திரி Sheikh | 5 | 5 | ||||||
வஙகதேச தேசியவாத இயக்கம் | அப்துல் ரகுமான் | 49 | |||||||
வங்கதேச சுப்ரீம் கட்சி | சையது சைபுதீன் அகமது | 82 | |||||||
வங்கதேச இசுலாமிய முன்னணி | எம். ஏ. மாட்டீன் | 37 | |||||||
வங்கதேச முசுலீம் முன்னணி | பத்ருத்தோசா அகமது சூஜா | 2 | |||||||
வங்கதேச இசுலாமிய முன்னணி | பகதூர் ஷா முஜாத்தேதி | 39 | |||||||
ஜாகீர் கட்சி | முஸ்தபா அமீர் பைசல் | 218 | |||||||
இசுலாமி ஐக்கிய ஜோதே | அபு ஹசன் அமினி | 45 | |||||||
வங்கதேச கிலாபத் இயக்கம் | மௌலானா அதாவுல்லா | 14 | |||||||
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஜனதா லீக் | அப்துல் காதர் சித்திக் | 34 | |||||||
மக்கள் முன்னணி | ஜாகீர் உசைன் | 25 | |||||||
மக்கள் கூட்டமைப்பு | கமல் உசைன் | 9 | |||||||
வங்கதேச தேசிய மக்கள் கட்சி | சேக் சலாவுதீன் சாலு | 142 | |||||||
வங்கதேச தேசிய அவாமி கட்சி | ஜோபெல் ரகுமான் கனி | 6 | |||||||
வங்கதேச விகல்ப தாரா கட்சி | ஏ. கியூ. எம். பத்ருத்தோசா சௌத்திரி | 14 | |||||||
வங்கதேச சாங்கிருதிக் முக்திஜோத் | அப்துர் ரசாக் முல்லா | 74 | |||||||
வங்கதேச தேசியவாத முன்னணி | எம், ஏ. அப்துல் கலாம் ஆசாத் | 55 | |||||||
வங்கதேச காங்கிரசு | காஜி ரெசால் உசைன் | 116 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி | இருக்கைகள் | |||||
---|---|---|---|---|---|---|
பொது தொகுதிகள் | ||||||
அவாமி லீக் | 224 | |||||
ஜாதிய கட்சி (எர்சட்) | 11 | |||||
வங்கதேச கல்யாண் கட்சி | 1 | |||||
ஜாதிய சமாஜ்தன்திரிக் தளம் | 1 | |||||
வங்கதேச தொழிலாளர் கட்சி | 1 | |||||
மற்ற கட்சிகள் | 0 | |||||
சுயேச்சை | 62 | |||||
மொத்தம் | 300 | |||||
மூலம்: Daily Star, BD News 24, Daily Star |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bangladesh Election Commission schedules parliamentary polls for Jan 7". bdnews24.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 January 2024.
- ↑ "12th national polls on 7 January" (in en). The Business Standard. 2023-11-16. https://www.tbsnews.net/top-news/election-7-jan-cec-announces-740130.
- ↑ "Bangladesh to hold parliamentary elections on January 7". Al Jazeera (in ஆங்கிலம்). 15 November 2023. பார்க்கப்பட்ட நாள் 1 January 2024.
- ↑ "Get 11th Bangladesh National Election 2018 Results". The Daily Star (in ஆங்கிலம்). 2018-11-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-01.
- ↑ "Bangladesh's main opposition party demands formation of caretaker government ahead of polls". Anadolu Agency. 17 January 2023. பார்க்கப்பட்ட நாள் 1 January 2024.