இல்லம்
Appearance
பொருள்
- வீடு
- குடில்; குடி
- அகம்
- மனை
- தேக்கு மரம் தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - சேனாவரையர் உரை - அரும்பத விளக்ககம் - பக்கம் 49
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:* இல்லங்க டோறு மெழுந்தருளி (திருவாசகம் - 7, 17)
(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - இல்லம் )
(வீடு) - (உந்துணவகம்) - (விடுதி) - (கோட்டை).