உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) சாம்பல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ் சாந்து நிறமொரு குட்டி (பாரதியார்)
  • ஊர் ஊராக வீடுகளிலும் குடிசைகளிலும் வைக்கோற் போர்களிலும் அறுவடைக்கு ஆயத்தமாயிருந்த வயல்களிலும் சளுக்கர்கள் தீ வைத்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே சாம்பல் மயமாயிருந்தது.(கல்கியின் சிவகாமியின் சபதம்)
  • அவளுடைய இருதயத்தில் வெகு காலத்துக்கு முன்பு எரிந்து அடங்கி மேலே சாம்பல் பூத்துக் கிடந்த குரோதத் தீயானது அந்த நிமிஷத்தில் மறுபடியும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது (கல்கியின் சிவகாமியின் சபதம்)
  • சுடு காடான சாம்ப லரங்கத்திலே நிருத்தமாடி (பு. வெ. 9, 43, உரை)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாம்பல்&oldid=1634354" இலிருந்து மீள்விக்கப்பட்டது