பகுப்பு பேச்சு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic த இ க க இணைய இணைப்பு முறிவும், பொதுவகத்தில் இல்லா ஒலிக்கோப்புகளுக்கான இணைப்பும்
- w:பகுப்பு பேச்சு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள் என்ற விக்கிப்பீடியா (கட்டுரைப்பகுதி) உரையாடல் முடிவுகளையும், இங்கு பயன்படுத்தலாம் .
- ஒலிக்கோப்புகள் இல்லா ஆங்கிலச் சொற்கள் முடிவடையும் பக்கம். --தகவலுழவன் (பேச்சு) 09:23, 12 சூலை 2014 (UTC)
- ஒலிக்கோப்புகள் இல்லா தமிழ்ச் சொற்கள்] தொடங்கும் பக்கத்தொடுப்பு.--தகவலுழவன் (பேச்சு) 09:25, 12 சூலை 2014 (UTC)
- வார்ப்புரு_பேச்சு:audio#மறைமுகப்பகுப்பு என்பதனையும் கவனித்து மாற்றங்கள் ஏற்படுத்தவும்.--≈ த♥உழவன்+உரை.. 05:26, 2 மே 2015 (UTC)
த இ க க இணைய இணைப்பு முறிவும், பொதுவகத்தில் இல்லா ஒலிக்கோப்புகளுக்கான இணைப்பும்
[தொகு]- இந்த பகுப்பில் உள்ள பெரும்பாலான அறுபட்ட கோப்புகள், ஆங்கிலக் கூட்டுச் சொற்களுக்கானது. ஒவ்வொரு சொல்லிலும் பொதுவகத்திற்கான இணைப்பும், தமிழ் இணைய கல்விக் கழக இணைப்பும் இற்றைப்படுத்தப்பட உள்ளது.
- அதன்படி பொதுவகத்தில் ஒலிக்கோப்பு இல்லாமல் வருடகணக்கில் இருக்கும் சொற்களின் ஒலிவார்ப்புருக்கள் நீக்கப்படும்.
- த இ க க இணைப்பு உருவாக்கப்படும். காண்க : வார்ப்புரு பேச்சு:த.இ.க.க., வார்ப்புரு பேச்சு:tamilvu
- அதோடு சில பகுப்பு வார்ப்புருக்கள் இடபட உள்ளன. எ. கா. வார்ப்புரு:பெயர்ச்சொல்-பகுப்பு. இதனால் இலக்கண வகையும், அதற்குரிய பகுப்பும் தானாகவே தோன்றும். மாற்றினால், பகுப்பும் தானாகவே மாறி விடும்.
- மேற்கூறிய மாற்றங்கள் உள்ள சொல்லுக்கான மாதிரி : abandonment contour
--தகவலுழவன் (பேச்சு) 08:57, 10 சூலை 2018 (UTC)
இதன் துணைப்பகுப்பு
[தொகு]பகுப்பு:தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை என்ற துணைப்பகுப்பும் தானாகவே செயற்படும் திறன் மிக்கது. இது போல, பலத் துணைப்பகுப்புகள் உருவாக்கினால், இதனைக் கொண்டு துப்புரவு செய்வது மிகவும் எளிது. பல நேரங்களில், புற இணைய இணைப்புகள் முறிந்து விடுகின்றன; அதுபோலவே, ஊடகங்கள் பொதுவகத்தில் உரிமச்சிக்கலால் நீக்கப்படும் போது, இங்கு தெரியாது, .... --தகவலுழவன் (பேச்சு) 02:23, 12 மார்ச் 2019 (UTC)
அறுபட்ட ஆங்கில ஒலிக்கோப்புகள் அறிதல் எப்படி?
[தொகு]இதிலிருந்து ஆங்கில ஒலிகோப்புகளில்லை நான் ஒவ்வொன்றாக திற்ந்து பார்த்து -50-60 சொற்களைக்கண்டேன். எளிதாக கண்டியறிவது எப்படி?--RabiyathulSJahir (பேச்சு) 10:37, 3 மார்ச் 2020 (UTC)