பெண்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகைப்படும் [].
- மகள்.
- (எ. கா.) இந்திரன் பெண்ணே (கந்தபுராணம். திருப்ப. 35).
- சிறுமி
- (எ. கா.) சிறுமி தந்தையும் (சீவக சிந்தாமணி. 1458).
- மணமகள்.
- விலங்கு தாவரங்களின் பெடை. (திவாகர நிகண்டு.)
- (எ. கா.) பெண்மரம்;பெண்சிங்கமே வேட்டைக்குப் போகும்.
- மனைவி.
- வதூ
- மங்கை
ஒத்த பெயர்
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
பெண்ணின் பருவங்கள்
[தொகு]பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
பழமொழிகளில் 'பெண்'
[தொகு]- கடலாழம் கண்ட பெரியோர்க்கும் பெண்ணின் மனஆழம் காண்பதரிது.
- பெண் என்றால் பேயும் இரங்கும்.
- பெண்ணிற்கு இடம் கொடுக்காதே.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பெண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
:(பேண்) - (பெடை) - (பெள்) - (அங்கனை) - (அதரம்) - (அந்திகை) - (அந்தலார்) - (அமரமாதர்) - (அம்மை) - (அரிவை) - (அச்சி) - (அபலை) - (அருணி) - (அருவாட்டி) - (அளகு) - (ஆட்டி) -(ஆடவள்) - (ஆயிழை) - (ஆள்) - (ஆன்) - (இடைச்சி) -(தையல்) - (மாது), (மணப்பெண்) -