உள்ளடக்கத்துக்குச் செல்

போக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) போக்கு

மொழிபெயர்ப்புகள்

வினைச்சொல்

[தொகு]
  • நீக்கு, remove, get rid of (எ.கா. 1. அப்பா குழந்தையின் பயத்தைப் போக்கினார். 2. இந்த மருந்து வலியைப் போக்குமா?)
  • குற்றம், பிழை (எ. கா. போக்கு அறு பனுவல்)

பெயர்ச்சொல்

[தொகு]

சொல்வளம்

[தொகு]
போக்கு - போக்கி, புகைபோக்கி
போக்கிலி, போக்குவரத்து
போக்குக் காட்டு
வயிற்றுப் போக்கு, பொழுதுபோக்கு, புறம்போக்கு
போக்கு என்பது வரத்து என்பதன் எதிர்ச்சொல் (outflow is the opposite of inflow)
வழிப்போக்கன்

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - போக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=போக்கு&oldid=1969324" இலிருந்து மீள்விக்கப்பட்டது