உள்ளடக்கத்துக்குச் செல்

மரமரக்க

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மரமரக்க, (உரிச்சொல்).

பொருள்

[தொகு]
  1. சுத்தமாக
  2. தூய்மையாக
  3. துப்புரவாக

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. cleanly

விளக்கம்

[தொகு]
  • வட்டார, சில குலத்தாரின் பேச்சு வழக்கு: நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளுவதை /சுத்தம் செய்வதை மரமரக்க என்பார்கள்.

பயன்பாடு

[தொகு]
  • போ, போய் கிணற்றடியில் மரமரக்கக் குளித்துவிட்டு வா. நாறுகிறது!
  • இந்தப் பாத்திரத்தை மரமரக்கத் தேய்த்து வை!..ஒரே எண்ணெய்ப் பிசுக்காக இருக்கிறது..
"https://ta.wiktionary.org/w/index.php?title=மரமரக்க&oldid=1225056" இலிருந்து மீள்விக்கப்பட்டது