மாரடைப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாரடைப்பு(பெ)
- இதயக் கோளாறு - நெஞ்சை அழுத்துவது போன்ற வலி, வாந்தி, வியர்வை, மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்ற அறிகுறிகளோடு, இதயத்தின் தமனிகளில் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஏற்படுவது; உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நோய்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- மாரடைப்பு = மார் + அடைப்பு
பயன்பாடு
- உலகம் முழுவதும் ஆண்டுக்கு மூன்று கோடி பேருக்கு மாரடைப்பு வருகிறது; அதில், ஒரு கோடி பேர் இறக்கின்றனர். (தினமலர், 25 ஜூலை 2009)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாரடைப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மார் - அடைப்பு - இதயம் - நெஞ்சு வலி - மார்பு