வலைத் தளம்
Appearance
பொருள்
- (தமி), (பெ) - வலைத் தளம்
- இணையத்தில் தகவல்களை கொண்டுள்ள பக்கங்களின் தொகுதி. இதனை இணையத்தளம் என்றும் கூறுவர்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
*(வாக்கியப் பயன்பாடு) -வலைத் தளங்கள் இணைவதற்கே இருக்கின்றன.
- (இலக்கணக் குறிப்பு) - வலைத் தளம் என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
:(இணையம்), (பல்லூடகம்), (பொதுக்கணினியியல்)