alcoholism
Appearance
ஆங்கிலம்
[தொகு]alcoholism
- குடிநோய்; மிதமிஞ்சிய மதுப்பழக்கம்
- மிதமிஞ்சிய குடியினால் ஏற்படும் நோய்
- வெறித்தன்மை; வெறிமம்
- ஆல்கவாலியம்; சாராய மயக்கம்
எடுத்துக்காட்டு
[தொகு]குடிக்கும் பெண்கள் எல்லாம் குடிநோய்க்கு அடிமையாவது கிடையாது (விகடன், 6 ஆக 2014)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +