communalism
Appearance
பொருள்
communalism(பெ)
விளக்கம்
- (இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில்) communalism (வகுப்புவாதம்) என்னும் சொல் சமூக, சமய குழுக்களுக்கிடையே பகைமையையும் வன்முறையையும் தூண்டிவிடும் போக்கைக் குறிக்கிறது. காண்க:sectarianism
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---communalism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
:commune - casteism - classism - racism - nationalism