dowel
Appearance
ஆங்கிலம்
[தொகு]
dowel
- கட்டுமானவியல். முளையாணி
- கைத்தொழில். இருமுனையாணி
- நிலவியல். இணைப்பாணி; சுவா முளை
- பொறியியல். சுவர் முளை; சுவா முளை; நெம்பு
- மாழையியல். இருமுனையாணி
விளக்கம்
[தொகு]- மரத்துண்டுகள் கற்கள் முதலியவற்றைப் பொருத்துவதற்கான மரம் அல்லது உலோகத்தாலான தலைப்பில்லாத ஆணி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +