heifer
Appearance
ஆங்கிலம்
[தொகு]heifer
- கால்நடையியல். இளம் கிடாரி; கடாரி; முதல் ஈற்றுக்கு முந்தைய கிடாரிக் கன்று
- கன்றீனா இளம்பசு; கிடேறி
- நாகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +