larva
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
larva
- கால்நடையியல். இளம் புழு; முட்டைப்புழு
- தொழில். புழு
- மருத்துவம். இளஉயிரி; குடம்பையம்; புழுப்பருவம்; முட்டைப்புழு
- மீன்வளம். முட்டைப்புழு; முட்டையிலிருந்து வெளிவரும் சிற்றுயிர்
- விலங்கியல். இளவுயிரி; குடம்பி; வளர்புழு; தோற்றுவளரி[1]
- வேளாண்மை. குஞ்சு; குடம்பி; புழு
விளக்கம்
[தொகு]வளர் உருமாற்றம் அடையும் விலங்குகளின் முட்டையிலிருந்து தோன்றும் இளம் உயிரினம் இலார்வா அல்லது இளரி எனப்படும். வளர்ச்சிக்குப் பின்னர் இது முற்றிலும் வேறுபட்ட உருவத்துடன் விளங்கும்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் larva