உள்ளடக்கத்துக்குச் செல்

modem

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
modem:
பொருள்

modem

  1. இணக்கி
விளக்கம்
  1. modulator - demodulator என்பதன் சுருக்கம். இதன் பொருள் பண்பேற்றி, பண்பிறக்கி. ஆகவே இருபண்பி எனலாம். கணிப் பொறிகளை இணைக்கப் பயன்படுவது. தொலைபேசி வழிகளைப் பயன்படுத்தி, ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்குத் தகவல்களை அனுப்ப இது நமக்கு உதவுவது. இதுப் புறப்பணிபி, அகப்பண்பி என இருவகை.
  2. ஒரு புறநிலை அலகாக அல்லது தரவு மோடெமாக இருக்கக் கூடிய தொலைநகல் தரவு மோடெம் இரண்டின் இணைப்பு. இதில், அழைப்பினை தொலைநகலிக்கு அல்லது தரவு மோடெமுக்கு வழிச் செலுத்துகிற ஒரு தொலைநகல் செய்தி விசையினை உள்ளடக்கியிருக்கிறது.
பயன்பாடு
  1. ...

உசாத்துணை

[தொகு]
  1. விக்கிமூலம்

 :modulation - demodulation - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=modem&oldid=1971830" இலிருந்து மீள்விக்கப்பட்டது