உள்ளடக்கத்துக்குச் செல்

rancor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • உன்னை யார் வேண்டுமானாலும் குறை கூறக் கூடும். ஆனால், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு மனக் கசப்பின்றி சேவை செய். (Any one may blame you; but you should ignore all such blame and go forward in doing service without rancor)
  • காலம் ஆக ஆக அவர்களிடையேயான வெறுப்பு வளர்ந்து சண்டையில் முடிந்தது (as time passed, the rancor between them grew and they ended up fighting)

{ஆதாரம்} ---> வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=rancor&oldid=1602092" இலிருந்து மீள்விக்கப்பட்டது