உள்ளடக்கத்துக்குச் செல்

regression

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

regression

  1. உளவியல். பின்னோக்கம்
  2. கணிதம். பின்னடைவு
  3. கால்நடையியல். பின்னிடைவு; பிற்செலவு
  4. புள்ளியியல். தொடர்புப் போக்கு
  5. பொறியியல். சார்புக் கணிப்பு; பின்தங்கல்
  6. மரபியல். பிற்செலவு
  7. மருத்துவம். குழந்தை உள்ளம்; சிறுபிள்ளைத்தனம்; நோய்க்குறி நீங்கல்; பிற்போக்கு; பிள்ளை உள்ளம்; முன்நிலைக்கு மீளல்; விளையாட்டு உள்ளம்
  8. விலங்கியல். பின்னடைவியக்கம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=regression&oldid=1691722" இலிருந்து மீள்விக்கப்பட்டது