கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) so far
- இது வரை, இதுகாறும், இம்மட்டும்
- ஒரு குறிப்பிட்ட அளவு/தூரம் வரைக்கும்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- இது வரை என் கேள்விக்கு ஒரு பதிலும் இல்லை ( so far, there is no reply to my question)
- அவளுடைய அழகு ஒரு குறிப்பிட்ட வரைதான் உதவியது (her looks helped her only so far)