ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)
- ஆலத்தூர் சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.
ஆலந்தூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
மொத்த வாக்காளர்கள் | 3,89,032[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி (Alandur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 28. இது திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. தியாகராய நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- ஸ்ரீபெரும்புதூர் தாலுகா (பகுதி)
அய்யப்பன்தாங்கல், தெள்ளியரகரம், கொளுத்துவாஞ்சேரி, சீனிவாசபுரம், கோவூர், சின்னபாணிச்சேரி, பரணிபுத்தூர், பெரியபனிச்சேரி, மௌலிவாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தண்டலம், தாரபாக்கம் மற்றும் இரண்டங்கத்தளை கிராமங்கள்.
மணப்பாக்கம் (சென்சஸ் டவுன்).
- தாம்பரம் தாலுகா (பகுதி)-
கௌல் பஜார் கிராமம்.
நந்தம்பாக்கம் (பேரூராட்சி), பரங்கிமலை–பல்லாவரம் (கண்டோன்மென்ட் கழகம்), ஆலந்தூர் (நகராட்சி) மற்றும் மூவரசம்பேட்டை (சென்சஸ் டவுன்).
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | எம்.ஜி.ஆர் | தி. மு. க | தரவு இல்லை | 51.69 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | எம்.ஜி.ஆர் | தி. மு. க | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | |
1977 | கே. எம். அப்துல் ரசாக் | அதிமுக [2] | 30,961 | 37 | ம. ஆபிரகாம் | திமுக | 27,112 | 32 |
1980 | கே. எம். அப்துல் ரசாக் | அதிமுக [3] | 32,716 | 54 | சம்பத் | இ.தே.காங்கிரசு | 44,506 | 44 |
1984 | ம. ஆபிரகாம் | திமுக [4] | 61,300 | 48 | மோகனரங்கம் | அதிமுக | 60,394 | 47 |
1989 | சி. சண்முகம் | திமுக[5] | 67,985 | 42 | அடைக்கலம் | அதிமுக(ஜெ) | 41,976 | 26 |
1991 | எஸ். அண்ணாமலை | அதிமுக[6] | 88,432 | 57 | பம்மல் நல்லதம்பி | திமுக | 53,521 | 35 |
1996 | சி. சண்முகம் | திமுக[7] | 117,545 | 65 | புருஷோத்தமன் | அதிமுக | 41,551 | 23 |
2001 | பா. வளர்மதி | அதிமுக[8] | 94,554 | 48 | ஆர். எம். வீரப்பன் | எம். ஜி. ஆர். கழகம் | 81,958 | 41 |
2006 | தா. மோ. அன்பரசன் | திமுக[9] | 133,232 | 47 | பா. வளர்மதி | அதிமுக | 115,322 | 41 |
2011 | பண்ருட்டி இராமச்சந்திரன் ** | தேமுதிக | 76,537 | 45.52 | காயத்ரி தேவி | இ.தே.காங்கிரசு | 70,783 | 42.10 |
2014 | வி. என். பி. வெங்கட்ராமன் | அதிமுக | தரவுகள் இல்லை | தரவுகள் இல்லை | தரவுகள் இல்லை | தரவுகள் இல்லை | தரவுகள் இல்லை | தரவுகள் இல்லை |
2016 | தா. மோ. அன்பரசன் | திமுக | 96,877 | 45.64 | பண்ருட்டி ராமச்சந்திரன் | அதிமுக | 77,708 | 36.61 |
2021 | தா. மோ. அன்பரசன் | திமுக[10] | 116,785 | 49.12 | பா. வளர்மதி | அதிமுக | 76,214 | 32.06 |
- ** 2013ல் பண்ருட்டி இராமச்சந்திரன் பதவி விலகியதால் (அதிமுகவில் இணைந்து விட்டார்) 2014 பொதுத் தேர்தலுடன் இணைந்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]2016 ஆண்டு முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
[தொகு]2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
4727 | % |
முடிவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
- ↑ "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
- ↑ "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
- ↑ "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
- ↑ 1989 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
- ↑ "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
- ↑ "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
- ↑ "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
- ↑ ஆலந்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா