உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கோயிலூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விழுப்புரம்
மக்களவைத் தொகுதிவிழுப்புரம்
மொத்த வாக்காளர்கள்2,54,313[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிதிமுக
கூட்டணிமமுகூ
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

திருக்கோவிலூர் தாலுக்கா (பகுதி) டி.அத்திப்பாக்கம், கொடுக்கப்பட்டு, வேளாகுளம், வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூர், வீரபாண்டி, புளிக்கல், கல்லந்தல், அருணாபுரம், ஓட்டம்பட்டு, தண்டரை, அடுக்கவும், துரிஞ்சிக்காடு . வீரங்காபுரம், கண்டாச்சிபுரம், மேல்வாழை, கீழ்வாழை, ஒதியத்தூர், ஒடுவன்குப்பம், சித்தாத்தூர், செங்கமேடு, மடவிளாகம், புதுப்பாளையம், வேடாலம், அப்பனந்தல், புலராம்பட்டு, திருமலைப்பட்டு, வெள்ளம்புத்தூர், அரசங்குப்பம், நாயனூர், கோட்டமருதூர், ஆலூர், கொலப்பாக்கம், சடகட்டி, நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, சொரையப்பட்டு, கோட்டகம், கழுமரம், விழ்ந்தை, அகஸ்தியர் மூலை, குலதீபமங்கலம், குடமுரட்டி, மணம்பூண்டி, தேவனூர், வடகரைத்தாழனூர், கொல்லூர், அந்திலி, நெற்குணம், எமப்பேர், அருமலை, மேலகொண்டூர், வி.புத்தூர், காடகனூர், கிங்கிலிவாடி, வி.சித்தாமூர், தனிகேளம்பட்டு, ஆலம்பாடி, சத்தியகண்டனூர், கஸ்பாகாரணை, பெரிச்சானூர், சித்தேரிப்பட்டு, சென்னகுணம், அ.கூடலூர், அயந்தூர், கொடுங்கால், முகையூர், பரனூர், கீழக்கொண்டூர், அத்தண்ட மருதூர், வடக்குநெமிலி, அவியூர், தேவி அகரம், அவியூர்கொளப்பாக்கம், முதலூர், வடமருதூர், சித்தலிங்கமடம், சி.மெய்யூர், வீரசோழபுரம், ஆற்காடு, அருளவாடி, கொங்கராயனூர், பையூர், அண்டராயனூர், டி.புதுப்பாளையம், வீரணாம்பட்டு, கொடியூர், டி.குன்னத்தூர், எல்ராம்பட்டு, காட்டுப்பையூர், வடமலையனூர், வில்லிவலம், அருங்குருக்கை, டி.கொணலவாடி, பெண்ணைவலம், ஆக்கனூர், பாவந்தூர், பனப்பாக்கம், இளந்துரை, மணக்குப்பம், டி.இடையூர், சின்னசெவலை, டி.மழவராயனூர், சிறுவானூர், சிறுமதுரை, மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளூர், வளையாம்பட்டு, மேலமங்கலம், செம்மார், டி.சாத்தனூர், ஏமப்பூர், மலையம்பட்டு, மற்றும் தடுத்தாட்கொண்டூர் கிராமங்கள்.

அரகண்டநல்லூர் (பேரூராட்சி), திருக்கோயிலூர் (நகராட்சி) மற்றும் திருவெண்ணைநல்லூர் (பேரூராட்சி)[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாகாணம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 ஏ. முத்துசாமி தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
1957 எஸ். ஏ. எம். அண்ணாமலை &
குப்புசாமி
சுயேட்சை &
இந்திய தேசிய காங்கிரசு
1962 இலட்சுமிநரசிம்ம அம்மாள் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஈ. எம். சுப்பிரமணியம் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 ஏ. எஸ். குமாரசாமி திராவிட முன்னேற்றக் கழகம்

இடையில் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட திருக்கோயிலூர் மீண்டும் 2008-ல் உருவாக்கப்பட்டது.[3]

தமிழ்நாடு சட்டப்பேரவை

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 எல். வெங்கடேசன் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 78229 49.18 தங்கம் திமுக 69438 43.65
2016 க. பொன்முடி திராவிட முன்னேற்றக் கழகம் 93837 50.36 ஜி. கோதண்டராமன் அதிமுக 52780 28.33
2021 க. பொன்முடி திராவிட முன்னேற்றக் கழகம்[4] 110,980 56.56 வி. ஏ. டி. கலிவரதன் பாஜக 51,300 26.14

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 28 Jan 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  3. "New Constituencies, Post-Delimitation 2008" (PDF). Chief Electoral Officer, Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-05-15.
  4. திருக்கோயிலூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

[தொகு]

[1]

  1. 2021இல் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி நிலவரம்