உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியத் துணைக்கண்டத்தின் அரசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனிப்பட்ட முறையில் தனித்து நின்ற அரசுகள் (இந்தியா) காலனி ஆதிக்கத்திற்கு முன் கி.பி.350 முதல் – 1949 வரையான காலகட்டத்தில் இந்தியாவில் பல பிராந்திய வம்சாவளி அரசுகள் ஆட்சியிலிருந்தன அவை.

அரசு பிராந்தியம் காலம்
காமரூப பேரரசு அசாம் 350 - 1140
பாலப் பேரரசு வட இந்தியா 750–1174
இராஷ்டிரகூடப் பேரரசு தக்கான பீடபூமி 753–982
யாதவப் பேரரசு தக்கான பீடபூமி 850–1334
கொச்சி இராச்சியம் வட கேரளம் 1102–1949
திருவிதாங்கூர் தென் கேரளம் 1102–1949
அகோம் பேரரசு அசாம் 1228–1826
ரெட்டிப் பேரரசு ஆந்திரம் 1325–1448
கார்வால் உத்தர்கண்ட் 1358–1803
மைசூர் அரசு கர்நாடகா 1399–1947
கஜபதி பேரரசு ஒரிசா 1434 - 1541
கேலடி அரசு கர்நாடகா 1499–1763
புதுக்கோட்டை சமஸ்தானம் தமிழ்நாடு 1680–1948
மதுரை நாயக்கர்கள் தமிழ்நாடு 1529–1616
தஞ்சை நாயக்கர்கள் தமிழ்நாடு 1572–1855
செஞ்சி நாயக்கர்கள் தமிழ்நாடு 1509–1649
இராமநாதபுரம் சீமை தமிழ்நாடு 1600–1750
மராட்டியப் பேரரசு மகாராஷ்டிரம் 1674–1818
தஞ்சாவூர் மராத்திய அரசு தமிழ்நாடு 1674 – 1855
துராணிப் பேரரசு பஞ்சாப் 1747–1823
சீக்கியப் பேரரசு பஞ்சாப் 1799–1849
பட்டியாலா இராச்சியம் பஞ்சாப் 1763–1948
பரீத்கோட் இராச்சியம் பஞ்சாப் 1803 – 1947
பரோடா அரசு குஜராத் 1721 – 1949
பவநகர் அரசு குஜராத் 1723 – 1948
கட்ச் இராச்சியம் குஜராத் 1147–1948
போபால் இராச்சியம் மத்தியப் பிரதேசம் 1707 – 1949
இந்தூர் அரசு மத்தியப் பிரதேசம் 1818 – 1948
குவாலியர் அரசு மத்தியப் பிரதேசம் 1761 – 1948
ஐதராபாத் நிசாம் தெலங்கானா 1720 – 1948
உதய்பூர் இராச்சியம் இராஜஸ்தான் 730 – 1949
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் ஜம்மு காஷ்மீர் 1846 – 1952

இதனையும் காண்க

[தொகு]