உள்ளடக்கத்துக்குச் செல்

என்கிடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்கிடு
𒂗𒆠𒄭
என்கிடுவின் உருவம் (கிமு 2027–1763)[1]
குழுதொன்மவியல் மனிதத் தலையுடன் கூடிய விலங்கு
உப குழுகாட்டு மனிதன்
மூலம்நின்குர்சக்
தொன்மவியல்பண்டைய மெசொப்பொத்தேமியா சமயம்
நாடுஉரூக் (தற்கால ஈராக்)
பிரதேசம்மெசொப்பொத்தேமியா
வாழ்விடம்முன்னர் புல்வெளிகள்
என்கிடுவின் சுடுமட் சிற்பம்

என்கிடு (சுமேரியம்: 𒂗𒆠𒄭 EN.KI.DU10)[6] பண்டைய மெசொப்பொத்தேமியாவின் உலகின் பழம்பெரும் முதல் காப்பியமான கில்கமெஷ் காப்பியத்தில் வரும் ஒரு மனிதத் தலை மற்றும் கொம்புகளுடன் கூடிய விலங்கு உடல் கொண்டவர் ஆவார்.[2] நின்குர்சக் எனும் கடவுளால் என்கிடு படைக்கப்பட்டவர். முதலில் என்கிடு, பண்டைய உரூக் மன்னர் கில்கமேசின் எதிரியாகவும், பின்னர் கில்கமெசின் நண்பராகவும் சித்திரிக்கப்பட்டவர். கில்கமெஷ் காப்பியத்தில் என்கிடு இரவில் கால்நடை மந்தையை காப்பவராக பணியாற்றியனார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Commons Link for Image.
  2. "Epsd2/Sux/Enkidu[1]". Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2023-03-20.
  3. George 2003 , p. 143-144.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்கிடு&oldid=4110192" இலிருந்து மீள்விக்கப்பட்டது