உள்ளடக்கத்துக்குச் செல்

ஒகேனக்கல்

ஆள்கூறுகள்: 12°07′16.6″N 77°46′39.0″E / 12.121278°N 77.777500°E / 12.121278; 77.777500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒகேனக்கல்
சிற்றூர்
ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் is located in தமிழ் நாடு
ஒகேனக்கல்
ஒகேனக்கல்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°07′16.6″N 77°46′39.0″E / 12.121278°N 77.777500°E / 12.121278; 77.777500
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
636810[1]

ஒகேனக்கல் (Hogenakkal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தின் கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[2] இங்குதான் சுற்றுலா தலமான காவிரி ஆறு அகன்று விரிந்த ஒகேனக்கல் அருவி உள்ளது.

அமைவிடம்

[தொகு]

இவ்வூர் கர்நாடக எல்லைப்புறத்தில் தர்மபுரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

மேற்கோள்

[தொகு]
  1. "ஒகேனக்கல் பின்கோடு". www.pincode.net.in. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2022.
  2. "தமிழக வாழ்விடப்பட்டியல்" (PDF). Archived from the original (PDF) on 28 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2022. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒகேனக்கல்&oldid=3928362" இலிருந்து மீள்விக்கப்பட்டது