ஓசுமியம்(IV) புளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஓசுமியம் நாற்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
54120-05-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 101946458 |
| |
பண்புகள் | |
F4Os | |
வாய்ப்பாட்டு எடை | 266.22 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிற படிகங்கள் |
உருகுநிலை | 230 °C (446 °F; 503 K) |
நீருடன் வினை புரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓசுமியம்(IV) புளோரைடு (Osmium(IV) fluoride) என்பது OsF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் [[சேர்மம்|சேர்மமாகும். ஓசுமியம் தனிமமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
தயாரிப்பு
[தொகு]280 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்பட்ட ஓசுமியம் தனிமத்தின் மீது புளோரினைச் செலுத்தினால் ஓசுமியம்(IV) புளோரைடு உருவாகிறது.
- Os + 2F2 → OsF4
வினையில் விளையும் விளைபொருளுடன் மற்ற ஓசுமியம் புளோரைடுகளும் மாசாக கலந்திருக்கலாம்.
இயற்பியல் பண்புகள்
[தொகு]ஓசுமியம்(IV) புளோரைடு மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாகக் காணப்படுகிறது.
வேதிப்பண்புகள்
[தொகு]ஓசுமியம்(IV) புளோரைடு தண்ணீருடன் வினைபுரிகிறது.[3]
- OsF4 + 2H2O → OsO2 + 4HF
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "osmium(IV) fluorideosmium(IV) fluoride". www.chemsrc.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 March 2023.
- ↑ Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14724-8. பார்க்கப்பட்ட நாள் 28 March 2023.
- ↑ Lide, David R. (19 June 2003). 1998 Freshman Achievement Award (in ஆங்கிலம்). CRC Press. p. 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0594-8. பார்க்கப்பட்ட நாள் 28 March 2023.