உள்ளடக்கத்துக்குச் செல்

ஓசுமியம் டெட்ராசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓசுமியம் டெட்ராசல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஓசுமியம்(VIII) ச்ல்பைடு, டெட்ராகிசு(சல்பேனைலிடின்)ஓசுமியம்
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Os.4S
    Key: CQZYSTFQZYMZKW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 149252039
  • S=[Os](=S)(=S)=S
பண்புகள்
OsS4
வாய்ப்பாட்டு எடை 318.47 g·mol−1
தோற்றம் அடர் பழுப்பு படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஓசுமியம் டெட்ராசல்பைடு (Osmium tetrasulfide) என்பது OsS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியம் மற்றும் கந்த்கமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

ஓசுமியம் டெட்ராக்சைடின் அமிலமயமாக்கப்பட்ட கரைசல்கள் வழியாக ஐதரசன் சல்பைடை அனுப்புவதன் மூலம் ஓசுமியம் டெட்ரசலபைடை உருவாக்கலாம்.[1]

OsO4 + 4H2S → OsS4 + 4H2O

இயற்பியல் பண்புகள்

[தொகு]

ஓசுமியம் டெட்ராசல்பைடு அடர் பழுப்பு நிற படிகங்களாக உருவாகிறது. இது குளிர்ந்த நீரில் கரையாது. நீர்த்த நைட்ரிக் அமிலத்தில் கரையும்.[2] நீரேற்றுகளை உருவாக்கும்.[3]

உருகுநிலைக்கு சூடுபடுத்தினால் ஓசுமியம் டெட்ராசல்பைடு சிதைவடையும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 615. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-219-4254-6. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
  2. Gmelin, Leopold (1852). Hand Book of Chemistry (in ஆங்கிலம்). Cavendish Society. p. 411. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
  3. Comey, Arthur Messinger (1896). A Dictionary of Chemical Solubilities: Inorganic (in ஆங்கிலம்). Macmillan and Company. p. 275. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
  4. Sangeeta, D. (25 June 1997). Inorganic Materials Chemistry Desk Reference (in ஆங்கிலம்). CRC Press. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-8900-9. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமியம்_டெட்ராசல்பைடு&oldid=3790424" இலிருந்து மீள்விக்கப்பட்டது