கானிங் (நகரம்)
Appearance
கானிங் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் கானிங் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 22°18′50″N 88°39′54″E / 22.3139917°N 88.6650753°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | தெற்கு 24 பர்கனா மாவட்டம் |
ஏற்றம் | 6 m (20 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காள மொழி[1][2] |
• கூடுதல் அலுவல் மொழி | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 743329 |
தொலைபேசி குறியீடு | +91 3218 |
மக்களவைத் தொகுதி | ஜெய்நகர் (தனி) |
சட்டமன்ற தொகுதி | கானிங் கிழக்கு, கானிங் (தனி) |
இணையதளம் | www |
கானிங் நகரம் (Canning) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் மால்டா ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் கானிங் உட்கோட்டத்தின் தலைமையகம் ஆகும். பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக 1856 -ஆம் ஆண்டு முதல் 1862ஆம் ஆண்டு வரை இருந்த கானிங் பிரபு[3] நினைவாக இந்நகரத்திற்கு கானிங் நகரம் எனப்பெயரிடப்பட்டது.
புவியியல்
[தொகு]Places in Canning subdivision (Canning I & II, Basanti, Gosaba CD blocks) in South 24 Parganas district R: rural/ urban centre Places linked with coastal activity are marked in blue Owing to space constraints in the small map, the actual locations in a larger map may vary slightly |
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், Canning (1981–2010, extremes 1980–2012) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 32.0 (89.6) |
38.0 (100.4) |
40.6 (105.1) |
42.2 (108) |
42.5 (108.5) |
40.6 (105.1) |
38.8 (101.8) |
38.5 (101.3) |
37.0 (98.6) |
36.2 (97.2) |
33.6 (92.5) |
36.3 (97.3) |
42.5 (108.5) |
உயர் சராசரி °C (°F) | 25.8 (78.4) |
29.5 (85.1) |
33.5 (92.3) |
35.4 (95.7) |
35.4 (95.7) |
34.0 (93.2) |
32.4 (90.3) |
32.1 (89.8) |
32.2 (90) |
32.0 (89.6) |
29.9 (85.8) |
27.2 (81) |
31.6 (88.9) |
தாழ் சராசரி °C (°F) | 13.4 (56.1) |
17.2 (63) |
21.7 (71.1) |
25.0 (77) |
26.3 (79.3) |
26.6 (79.9) |
26.4 (79.5) |
26.4 (79.5) |
26.1 (79) |
24.3 (75.7) |
19.5 (67.1) |
14.7 (58.5) |
22.3 (72.1) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 7.6 (45.7) |
9.8 (49.6) |
13.4 (56.1) |
16.6 (61.9) |
18.8 (65.8) |
17.5 (63.5) |
21.2 (70.2) |
22.4 (72.3) |
22.5 (72.5) |
18.2 (64.8) |
12.6 (54.7) |
8.5 (47.3) |
7.6 (45.7) |
மழைப்பொழிவுmm (inches) | 14.5 (0.571) |
19.0 (0.748) |
31.0 (1.22) |
56.7 (2.232) |
139.2 (5.48) |
303.9 (11.965) |
387.1 (15.24) |
349.8 (13.772) |
336.8 (13.26) |
165.2 (6.504) |
44.8 (1.764) |
3.7 (0.146) |
1,851.7 (72.902) |
% ஈரப்பதம் | 65 | 58 | 58 | 69 | 72 | 79 | 82 | 84 | 86 | 83 | 76 | 70 | 73 |
சராசரி மழை நாட்கள் | 1.0 | 1.6 | 1.7 | 3.2 | 7.1 | 13.2 | 17.4 | 17.9 | 14.2 | 5.9 | 1.6 | 0.5 | 85.2 |
ஆதாரம்: India Meteorological Department[4][5] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fact and Figures". Wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
- ↑ "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). Nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Edwardes, Michael, A History of India, paper back edition 1967, p.326, The New English Library.
- ↑ "Station: Canning Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 169–170. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M232. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Category:Canning, South 24 Parganas பற்றிய ஊடகங்கள்