கொம்மந்தறை
Appearance
கொம்மந்தறை யாழ்ப்பாணத்தின் வடக்கே வல்வெட்டித்துறைக்குத் தெற்காக அமைந்த ஒரு சிறிய விவசாயக் கிராமம். புகையிலை, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றின் விளைச்சலுக்கு பெயர் போன கிராமம். அக்கிராமத்தைச் சுற்றிலும் விறாட்சி நெற்கொழு ஆகிய நீர்த் தேங்கு குளங்கள் இக்கிராமத்தின் நீர்வளத்தைக் குன்றாமல் பாதுகாத்து வருகி்ன்றன.
கோயில்கள்
[தொகு]- மாதா மனோன்மணி அம்மன் ஆலயம்
- வைரவர் கோயில்
பாடசாலைகள்
[தொகு]- கம்பர்மலை வித்தியாலயம்
- மனோன்மணி அம்மாள் முன்பள்ளி
சனசமூக நிலையம்
[தொகு]1968ம் ஆண்டளவில் ஊருக்கு சனசமூக நிலையம் ஒன்று தேவை என்பதை நன்குணர்ந்த அக்கால இளையோரும் மூத்தோரும் ஒன்றினைந்து அயராது முயற்சியில் இரண்டு மாடிகளைக் கொண்ட சனசமூக கட்டடம் அமைக்கப்பட்டது.
விளையாட்டுக்கழகங்கள்
[தொகு]- கழுகுகள் விளையாட்டுக்கழகம்
- CYC (கொம்மந்தறை இளையோர் கழகம்)
குளங்கள்
[தொகு]- விறாச்சி குளம்
- நெற்கொழு குளம்