உள்ளடக்கத்துக்குச் செல்

செருமேனியம் இருசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருமேனியம் இருசல்பைடு
Ball and stick model of crystalline germanium sulfide.
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
செருமேனியம்(IV) சல்பைடு[1]
இனங்காட்டிகள்
12025-34-2 Y
ChemSpider 74732 Y
EC number 234-705-1
InChI
  • InChI=1S/GeS2/c2-1-3 Y
    Key: YIZVROFXIVWAAZ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/GeS2/c2-1-3
    Key: YIZVROFXIVWAAZ-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82816
  • S=[Ge]=S
பண்புகள்
GeS2
வாய்ப்பாட்டு எடை 136.75 g·mol−1
தோற்றம் வெண்மை, ஒளிகசியும் படிகங்கள்
அடர்த்தி 2.94 கி.செ.மீ−3
உருகுநிலை 840 °C (1,540 °F; 1,110 K)
கொதிநிலை 1,530 °C (2,790 °F; 1,800 K)
0.45 கி/100 மி.லி
கரைதிறன் திரவ அமோனியாவில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு, mP36
புறவெளித் தொகுதி Pc, No. 7
ஒருங்கிணைவு
வடிவியல்
நான்முக வடிவ செருமேனியம் , வளைவு கந்தகம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-150.06 கியூ/மோல்
வெப்பக் கொண்மை, C 50 யூ /(மோல் K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

செருமேனியம் இருசல்பைடு (Germanium disulfide or Germanium(IV) sulfide) என்பது GeS2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் உயர் உருகுநிலை கொண்ட படிகவடிவத் திண்மமாக செருமேனியம் இருசல்பைடு காணப்படுகிறது[1][2]. மேலும் இது ஒரு முப்பரிமான பலபடியாக சிலிக்கன் இருசல்பைடிடம் இருந்து மாறுபடுகிறது. சிலிக்கன் இருசல்பைடு ஒருபரிமான பலபடியாகும். Ge-S பிணைப்பின் பிணைப்பு நீளம் 2.19 Å[3] ஆகும்.

வரலாறு

[தொகு]

செருமேனியம் சேர்மங்களில் முதலாவதாகக் கண்டறியப்பட்டது செருமேனியம் இருசல்பைடு ஆகும். அர்கிரோடைட்டு கனிமத்தை பகுப்பாய்வு செய்து கொண்டிருந்த போது கிளெமென்சு விங்கிளர் இதைக் கண்டறிந்தார். செருமேனியம் சல்பைடு நீர்த்த அமிலங்களில் கரைவதில்லை என்ற அடிப்படையில் ஒரு புதிய தனிமத்தை அவரால் தனித்துப் பிரிக்க முடிந்தது[4]

தயாரிப்பு

[தொகு]

அடர் ஐதரோ குளோரிக் அமிலக் கரைசலில் உள்ள செருமேனியம் குளோரைடில் ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தி செருமேனியம் இருசல்பைடு தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Johnson, O. H. (1952). "Germanium and its Inorganic Compounds". Chemical Reviews 51 (3): 431–469. doi:10.1021/cr60160a002. 
  2. Golubkov, A. V.; Dubrovskii, G. B.; Shelykh, A. I. (1998). "Preparation and properties of GeS2 single crystals". Semiconductors 32 (7): 734–735. doi:10.1134/1.1187494. 
  3. Zachariasen, W. H. (1936). "The Crystal Structure of Germanium Disulphide". Journal of Chemical Physics 4 (9): 618. doi:10.1063/1.1749915. https://archive.org/details/sim_journal-of-chemical-physics_1936-09_4_9/page/618. 
  4. Winkler, C. (1886). "Mittheilungen über das Germanium". Journal für Praktische Chemie 34 (1): 177–229. doi:10.1002/prac.18860340122. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k90797z/f185.table. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமேனியம்_இருசல்பைடு&oldid=3521420" இலிருந்து மீள்விக்கப்பட்டது