உள்ளடக்கத்துக்குச் செல்

செருமேனியம் தெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருமேனியம் தெலூரைடு
இனங்காட்டிகள்
12025-39-7 Y
ChemSpider 74888 Y
InChI
  • InChI=1S/GeTe2/c2-1-3 Y
    Key: GPMBECJIPQBCKI-UHFFFAOYSA-N Y
  • InChI=1/GeTe2/c2-1-3
    Key: GPMBECJIPQBCKI-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16213264
  • [Te]=[Ge]=[Te]
பண்புகள்
GeTe
வாய்ப்பாட்டு எடை 200.21 கி/மோல்
தோற்றம் திண்மம்
அடர்த்தி 6.14 கி/செ.மீ3
உருகுநிலை 725 °C (1,337 °F; 998 K)
Band gap 0.6 எ.வோ [1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 5
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், hR6
புறவெளித் தொகுதி R3m, No. 160
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் செருமேனியம் ஓராக்சைடு
செருமேனியம் ஒருசல்பைடு
செருமேனியம் ஒருசெலினைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

செருமேனியம் தெலூரைடு (Germanium telluride) என்பது GeTe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். செருமேனியமும் , தெலூரியமும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் சால்கோசெனைடு கண்ணாடியின் பகுதிப்பொருளாக உள்ளது. பகுதி உலோக கடத்துகையையும் அயமின் பண்பையும் செருமேனியம் தெலூரைடு வெளிப்படுத்துகிறது[2]

செருமேனியம் தெலூரைடு மூன்று வகையான படிக வடிவங்களில் காணப்படுகிறது. அறை வெப்பநிலையில் α (சாய்சதுரம்) மற்றும் γ (செஞ்சாய்சதுரம்) அமைப்புகளிலும் உயர் வெப்பநிலைகளில் β ( கனசதுர, பாறை உப்பு – வகை) அமைப்பிலும் காணப்படுகிறது. குறிப்பாக β அமைப்பு பெரும்பாலும் தூய செருமேனியம் தெலூரைடு அயமின் கியூரி வெப்பநிலை தோராயமாக 670 கெல்வின் வெப்பநிலையில் இருக்கும்போது காணப்படுகிறது[3] [4]

கலப்பிடப்பட்ட செருமேனியம் தெலூரைடு குறைந்த வெப்பநிலையில் மீக்கடத்துத்திறன் சேர்மமாக இருக்கிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. R. Tsu (1968). "Optical and Electrical Properties and Band Structure of GeTe and SnTe". Phys. Rev. 172 (3): 779–788. doi:10.1103/PhysRev.172.779. Bibcode: 1968PhRv..172..779T. 
  2. A. I. Lebedev, I. A. Sluchinskaya, V. N. Demin and I. H. Munro (1997). "Influence of Se, Pb and Mn impurities on the ferroelectric phase transition in GeTe studied by EXAFS". Phase Transitions 60: 67. doi:10.1080/01411599708220051. http://semiconductors.phys.msu.su/publ/phtr.html. பார்த்த நாள்: 2015-09-12. 
  3. E. I. Givargizov, A.M. Mel'nikova (2002). Growth of Crystals. Birkhäuser. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-18121-5.
  4. Pawley, G.; Cochran, W.; Cowley, R.; Dolling, G. (1966). "Diatomic Ferroelectrics". Physical Review Letters 17 (14): 753. doi:10.1103/PhysRevLett.17.753. Bibcode: 1966PhRvL..17..753P. 
  5. Hein, R.; Gibson, J.; Mazelsky, R.; Miller, R.; Hulm, J. (1964). "Superconductivity in Germanium Telluride". Physical Review Letters 12 (12): 320. doi:10.1103/PhysRevLett.12.320. Bibcode: 1964PhRvL..12..320H. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமேனியம்_தெலூரைடு&oldid=4003348" இலிருந்து மீள்விக்கப்பட்டது