சோனாவரி சட்டமன்றத் தொகுதி
Appearance
சோனாவரி சட்டமன்றத் தொகுதி Sonawari Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 14 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | பந்திபோரா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | பாரமுல்லா மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1967 |
மொத்த வாக்காளர்கள் | 99,490 (2014) |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் கிலால் அக்பர் லோனே | |
கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் |
சோனாவாரி சட்டமன்றத் தொகுதி (Sonawari Assembly constituency) என்பது சம்மு காசுமீர் மாநிலம், பந்திபுரா மாவட்டத்தில் உள்ள ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சோனாவாரி சட்டமன்றத் தொகுதி பாரமுல்லா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். 2002 முதல், சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் முகமது அக்பர் லோனே சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]2014 இல் சோனாவரி தொகுதியின் வாக்காளர்களின் எண்ணிக்கை 99,490 ஆகும்.[1] [2]2014 நடந்த சட்டமன்றத் தேர்தலில், சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சியின் வேட்பாளர் யாசர் ராசியை விட 406 வாக்குகள் அதிகம் பெற்று சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளர் இலால் அக்பர் லோனே வெற்றி பெற்றார்.[1][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]வருடம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2014 | முகம்மது அக்பர் லோனே[2] | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
2024 | இலால் அக்பர் லோனே |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Sonawari Assembly Election Results 2024". India Today. பார்க்கப்பட்ட நாள் 2024-10-25.
- ↑ 2.0 2.1 "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
- ↑ "Sonawari Assembly Constituency".